Tag Archives: இலங்கையில்

இலங்கையில் நடைபெறவிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

இலங்கையில் நடைபெறவிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

இந்தியாவை சேர்ந்த பத்துக்கும் அதிகமான பிரபல பின்னணி பாடகர்-பாடகியர் பங்கேற்கும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் வரும் 23-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை என்பதால் அந்நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இதற்கிடையில், கொத்துக் ...

மேலும் படிக்க »

இலங்கையில் ரகசிய சித்திரவதை கூடங்கள் இருப்பதை ஐ.நா உறுதி செய்துள்ளது [வீடியோ இணைப்பு ]

இலங்கையில் ரகசிய சித்திரவதை கூடங்கள் இருப்பதை ஐ.நா உறுதி செய்துள்ளது [வீடியோ இணைப்பு ]

இலங்கையில் ரகசிய சித்திரவதை கூடங்கள் இருப்பதை ஐ.நா உறுதி செய்துள்ளது. மேலும் இத்தகைய முகாம்கள் இருக்கும் இடங்களை இலங்கை அரசை வெளியிடக் கோரியுள்ளது. ஐ.நாவின் காணமல் போனவர்கள் பற்றிய குழு (UN WGEID) ”ரகசிய பூமிக்கு அடியிலான சித்திரவதை கூடம்” இலங்கையில் இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இத்தகைய ரகசிய சித்திரவதைக் கூடங்களைப் பற்றிய தகவல்களை ...

மேலும் படிக்க »

நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது; ஈழத்தமிழர்கள்

நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது; ஈழத்தமிழர்கள்

இலங்கையில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ள போதிலும், அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த விசாரணையின் மூலம் நீதி கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் இதுவரை காலமும் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் ...

மேலும் படிக்க »

இலங்கையில் போர் முடிந்தும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் போர் முடிந்தும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தப் பிறகும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். கார்த்திகை 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 5 இலட்சம் மரங்களை நடும் திட்டத்தினை இலங்கை விவசாயத்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழியில் விவசாயத்துறை ...

மேலும் படிக்க »

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : தமிழக கட்சிகள் கோரிக்கை

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : தமிழக கட்சிகள் கோரிக்கை

இலங்கையில் போர்குற்றங்கள் நடந்தது உண்மைதான் என அந்நாட்டு அரசு அமைத்த குழுவே உறுதி செய்துள்ள நிலையில், சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு இனியும் இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டிருக்ககூடாது என ...

மேலும் படிக்க »

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி , நண்பர் என்ற முறையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகவும்,கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ...

மேலும் படிக்க »

போர்க்குற்றத்தை விசாரிக்க உள்நாட்டு விசாரணையே போதுமானது: மைத்ரிபால சிறிசேன

போர்க்குற்றத்தை விசாரிக்க உள்நாட்டு விசாரணையே போதுமானது: மைத்ரிபால சிறிசேன

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றத்தை விசாரிக்க, உள்நாட்டு விசாரணையே போதுமானது என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர். மகிந்த ராஜபக்ச இல்லாத அரசு தான் நாட்டிற்கு தேவை என கூறியிருக்கிறார். தான் அதிபராக இல்லாமல் ராஜபக்ச அதிபராக இருந்திருந்தால், ஐ.நா.விசாரணை அறிக்கை க‌டினமானதாக இருந்திருக்கும் எனவும் சிறிசேன ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழகம் எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டுகிறோம் – சிவாஜிலிங்கம்

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழகம் எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டுகிறோம் – சிவாஜிலிங்கம்

இலங்கையில் உள்நாட்டு விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழக மக்கள் ஒருமனதாக எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டி கொள்கிறோம் என்று இலங்கை வடக்கு மாகான சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கூறியதாவது, ” இலங்கையில் அமெரிக்கா ...

மேலும் படிக்க »
Scroll To Top