Tag Archives: இலங்கை

தமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்

தமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை  எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ...

மேலும் படிக்க »

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இலங்கையில் தனி ஈழத்திற்கான விடுதலைப் போரில்  ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு 142000 [ஒருலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் பேர் ] பேர் பலியானதாக ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தடுக்க இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து அதிபராகப் பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, ”இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் போதும், அரசு ...

மேலும் படிக்க »

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர்  அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், ...

மேலும் படிக்க »

ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு!

ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா  திடீர் ஆதரவு!

இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதை தொடர்ந்து அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ...

மேலும் படிக்க »

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று  தேவாலயம் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு நட்பு நாடு என்கிற அடிப்படையில் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை தேடும் பணியில் உதவி செய்ய முன்வந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ...

மேலும் படிக்க »

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார்  ராஜபக்சே!

இன்று காலை ராஜபக்சே சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இலங்கை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சேயை பிரதமராக ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருப்பதால், கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து ...

மேலும் படிக்க »

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு சிரிசேனா –ராஜபக்சே கூட்டணியால் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 17 ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், “இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது” என குற்றச்சாட்டை அதிபர் சிறிசேனா கூறினார் ‘‘இந்தியா – ...

மேலும் படிக்க »

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.. எழுவர் விடுதலை குறித்தும் சுப்பிரமணிசாமி பேசவைத்திருப்பார் என ஒரு சந்தேகம் வருகிறது. பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா ...

மேலும் படிக்க »

திருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்

திருமுருகன் கைதை கண்டித்து  ஈழத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த  கைது ...

மேலும் படிக்க »
Scroll To Top