Tag Archives: இறுதிச்சுற்று

100 மீ. ஓட்டத்தில் வேகம் குறைந்தது ஏன்? உசேன் போல்ட் பதில்

100 மீ. ஓட்டத்தில் வேகம் குறைந்தது ஏன்? உசேன் போல்ட் பதில்

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. அரையிறுதிக்கும், இறுதிச்சுற்றுக்கும் இடையில் போதிய அவகாசம் இல்லாமல் போனதாலேயே இறுதிச்சுற்றில் வேகமாக ஓட இயலாமல் போனது என்று மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் தங்கம் வென்ற போல்ட், இதுகுறித்து மேலும் கூறியதாவது: அரையிறுதிச் சுற்றுக்கும், இறுதிச்சுற்றுக்கும் இடையே சுமார் 1 மணி ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ். அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார். பிரான்ஸின் மார்சீலி ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த ...

மேலும் படிக்க »

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

முத்தரப்புக் கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.5 ஓவர்களில் 285 ...

மேலும் படிக்க »

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை. அதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்விகுறி தான் முன் வருகிறது. இதில் ...

மேலும் படிக்க »

அஜித் குறித்து பேசிய ரித்திகா சிங்

அஜித் குறித்து பேசிய ரித்திகா சிங்

இறுதிச்சுற்று என்ற ஒரேபடத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருது, அடுத்தடுத்து படம் என உற்சாகத்தில் இருக்கும் ரித்திகா சிங்கிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க, இதுக்குறித்து கலக்கலான ...

மேலும் படிக்க »

இறுதிச்சுற்று என் கதை – கிளம்பிய சர்ச்சை..! (வீடியோ)

இறுதிச்சுற்று என் கதை – கிளம்பிய சர்ச்சை..! (வீடியோ)

மேலும் படிக்க »

அந்த காட்சி மட்டும் பயந்துக்கொண்டே நடித்தேன்- ரித்திகா சிங்

அந்த காட்சி மட்டும் பயந்துக்கொண்டே நடித்தேன்- ரித்திகா சிங்

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இறுதிச்சுற்று படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் என்னை பாராட்டினார்கள். அதிலும் அந்த மீன் விற்கும் காட்சி அனைவரையும் கவர்ந்தது, அதில் மாதவனை கலாய்ப்பது போல் இருக்கும், ...

மேலும் படிக்க »

மாதவனுக்கு வில்லனான விஜய் சேதுபதி- இணைகிறது பிரமாண்ட கூட்டனி, ரசிகர்கள் உற்சாகம்

மாதவனுக்கு வில்லனான விஜய் சேதுபதி- இணைகிறது பிரமாண்ட கூட்டனி, ரசிகர்கள் உற்சாகம்

இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மாதவன் எந்த படத்தில் நடிப்பார் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் இவர் அடுத்து புஷ்கர்-காய்த்ரி இயக்கத்தில் நடிப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம். இப்படத்தில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இதில் மாதவன் போலிஸாக நடிக்க, விஜய் சேதுபதி கேங்ஸ்ட்ராக நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு விக்ரம்-வேதா என்று தலைப்பு வைக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும் படிக்க »

மாதவனின் அடுத்த படம் இது தான்- ரசிகர்கள் உற்சாகம்

மாதவனின் அடுத்த படம் இது தான்- ரசிகர்கள் உற்சாகம்

இறுதிச்சுற்று படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கினர் தமிழ் ரசிகர்கள். மேலும், இனி மாதவனை ஹிந்தி சினிமா பக்க செல்லாதீர்கள் என அன்பு கோரிக்கையும் வைத்தனர். இதை தொடர்ந்து மாதவன் எந்த படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமீபத்தில் வந்த தகவலின்படி இறுதிச்சுற்று படத்தை தயாரித்த யு நாட் நிறுவனமே மாதவனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை வா ...

மேலும் படிக்க »
Scroll To Top