Tag Archives: இயக்குனர் ரஞ்சித்

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் ...

மேலும் படிக்க »

ரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு

ரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு

இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காலா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று ...

மேலும் படிக்க »

கபாலிக்காக தன் திரையுலக வாழ்க்கையிலேயே முதன் முறையாக ரஜினி செய்த செயல்.. அதிர்ந்து போன இயக்குனர்..

கபாலிக்காக தன் திரையுலக வாழ்க்கையிலேயே முதன் முறையாக ரஜினி செய்த செயல்.. அதிர்ந்து போன இயக்குனர்..

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது, இப்படத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்த ரித்விகாவும் இணைந்துள்ளார். அவருடன் சீன நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ...

மேலும் படிக்க »

ரஜினி பற்றி வெளிவந்த ரகசியம்!

ரஜினி பற்றி வெளிவந்த ரகசியம்!

ரஜினிகாந்த் பல பிரச்சனைகளைக் கடந்து தற்போது இளம் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன்2 படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி-ரஞ்சித் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தாணு ரஜினியை மிரட்டியே தன் படத்தில் நடிக்க ...

மேலும் படிக்க »

ரஜினியை இயக்கும் ‘அட்டகத்தி’ ரஞ்சித்!

ரஜினியை இயக்கும் ‘அட்டகத்தி’ ரஞ்சித்!

‘லிங்கா’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற செய்திதான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இப்படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாகவும் செய்தி ...

மேலும் படிக்க »

ஆர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் ரஞ்சித்

ஆர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் ரஞ்சித்

அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித். இப்படத்தில் தினேஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை தொடர்ந்து ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். இதில் கார்த்தி-கேத்ரின் தெரஸா ஜோடியாக நடித்திருந்தனர். வடசென்னையை மையமாக வைத்து, சுவர் விளம்பர அரசியல் சண்டையை கதைக்கருவாக அமைத்து அதில் காதலுடன் திரைக்கதையை ...

மேலும் படிக்க »

பழங்குடியினர் கதையை படமாக்கும் ரஞ்சித்

பழங்குடியினர் கதையை படமாக்கும் ரஞ்சித்

‘அட்டக்கத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெட்ராஸ்’. வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கார்த்தி-கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்துக்கான வேலைகளில் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். ரஞ்சித் தனது மூன்றாவது படத்தை காடுகளில் வாழும் ...

மேலும் படிக்க »

மெட்ராஸ் படத்தில் நடித்திருக்கும் நிஜ வடசென்னை வாசிகள்

மெட்ராஸ் படத்தில் நடித்திருக்கும் நிஜ வடசென்னை வாசிகள்

கார்த்தி, கேத்ரின் தெரசா நடிக்கும் படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. அதாவது சென்னையின் பூர்வீக குடிமக்களை பற்றிய கதை. இதில் கார்த்திக்குடன் நடித்திருப்பவர்கள் அனைவருமே அசல் வடசென்னை இளைஞர்கள். குறிப்பாக இயக்குனர் ரஞ்சித், நாடகம் நடத்திய காலத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top