Tag Archives: இயக்குனர்

அருவி கதாபாத்திரத்தை தேர்வு செய்ய 500 பெண்களை பார்த்தோம் – இயக்குனர்

அருவி கதாபாத்திரத்தை தேர்வு செய்ய 500 பெண்களை பார்த்தோம் – இயக்குனர்

தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘அருவி’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. டிரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அருவி’. திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து டிரீம் வாரியார் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளார். ...

மேலும் படிக்க »

போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு

போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி மக்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத்துறையைச் சேர்ந்த ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, கே.கணேசன் என்பவர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ...

மேலும் படிக்க »

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது இயக்குனராகவும் மாறவுள்ளார். அவர் இயக்குனராகும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, அமிதாப் பச்சனை சந்தித்து நான் எழுதிய கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. மேலும், அவர் இந்த கதையில் ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரியுடன் ஐஸ்வர்யா தனுஷ் திடீர் சந்திப்பு

மத்திய மந்திரியுடன் ஐஸ்வர்யா தனுஷ் திடீர் சந்திப்பு

இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தமிழில் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில், தற்போது ‘சினிமா வீரன்’ என்ற பெயரில் டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் உள்ள ஸ்டண்ட் கலைஞர்களை மையப்படுத்தி எடுக்கவிருக்கிறார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் ...

மேலும் படிக்க »

இயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை

இயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். மேலும், பார்த்திபன், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கி 37 நாட்களில் இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்து ...

மேலும் படிக்க »

இயக்குனராக மாறிய ஜி.வி.பிரகாஷ்

இயக்குனராக மாறிய ஜி.வி.பிரகாஷ்

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகரானார். அந்த படத்தின் வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ படமும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றார். தற்போது அவர் ‘புரூஸ் லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ராஜீவ் மேனன் ...

மேலும் படிக்க »

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம்

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம்

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பல ஆயிரம் ரசிகர்கள் இன்றும் ரசிக்கும் விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி படத்தை இயக்கியவர் பாலு ஆனந்த். சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு படத்தையும் இவர்தான் இயக்கினார். ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ...

மேலும் படிக்க »

தேசிய விருதை திருப்பியளித்த இயக்குனர் பட்டாளம்: தீவிரமடையும் போராட்டம்

தேசிய விருதை திருப்பியளித்த இயக்குனர் பட்டாளம்: தீவிரமடையும் போராட்டம்

எழுத்தாளர்கள், கலைஞர்களை அடுத்து நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக இயக்குனர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். வெற்றிகரமாக 139 நாளைத் தொட்டிருக்கும் புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், எம்.எம்.கல்புர்கி உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் கொலை மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வகுப்புவாத மோதல்போக்கைக் கண்டித்தும் ஆனந்த் பட்வர்தன், ராகேஷ் சர்மா, நிஷ்தா ஜெயின், லிபிகா ...

மேலும் படிக்க »

பாலுமகேந்திரா மறைவு கலை உலகுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு : வைகோ இரங்கல்

பாலுமகேந்திரா மறைவு கலை உலகுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு : வைகோ இரங்கல்

இயக்குநர் பாலுமகேந்திராவின் மரணம், கலை உலகுக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”சிறந்த மனிதாபிமானியான பாலுமகேந்திரா இன்று மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். ஈழத்தில் மட்டக்களப்பு அருகில் அமிர்தகழி என்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top