Tag Archives: இயக்கம்

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது இயக்குனராகவும் மாறவுள்ளார். அவர் இயக்குனராகும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, அமிதாப் பச்சனை சந்தித்து நான் எழுதிய கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. மேலும், அவர் இந்த கதையில் ...

மேலும் படிக்க »

பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

‘தாரை தப்பட்டை’ படத்துக்குப்பின் விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர்களை வைத்து ‘குற்ற பரம்பரை’ கதையை இயக்கப்போவதாக பாலா அறிவித்திருந்தார். ‘குற்ற பரம்பரை’ கதையை படமாக்குவதில் பாலா, பாரதிராஜா இருவருக்கும் மோதல் வெடித்தது. இதில் பாலாவை முந்திக்கொண்டு ‘குற்ற பரம்பரை’ படத்துக்கு பாரதிராஜா பூஜை போட்டார். இதனால் ‘குற்ற பரம்பரையை’த் தள்ளிவைத்து முழுக்க புதுமுகங்களை ...

மேலும் படிக்க »

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் 10-ந்தேதி வரை இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் 10-ந்தேதி வரை இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வேளாங்கண்ணிக்கு சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை ...

மேலும் படிக்க »

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் 60 படக்குழு

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் 60 படக்குழு

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தற்போது படக்குழுவினர் பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள ஒரு காலேஜில் நடத்தி வருகிறார்களாம். இந்த கடைசிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் விடுதலை போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக்கொலை

காஷ்மீரில் விடுதலை போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் 3 பேர் ராணுவத்தால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில், புர்ஹான் வானி உள்ளிட்ட மூன்று விடுதலை இயக்க போராளிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற தாக்குதலில், மூன்று போராளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ...

மேலும் படிக்க »

மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கம்

மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கம்

உலக சுகாதார நிறுவனம், அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளின் எல்லைகளில், மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கத்தைத் துவங்க உள்ளது. இந்த பிரசாரம், அடுத்த சில வாரங்களில், தொற்று நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள காங்கோவின் தலைநகரான கின்ஷசாவிலும் தொடங்கப்படவுள்ளது. பத்து வருடங்களில் மிக மோசமான மஞ்சள் காய்ச்சல் பரவலாகக் கருதப்படும் இந்நோய் ...

மேலும் படிக்க »
Scroll To Top