Tag Archives: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி ...

மேலும் படிக்க »

இம்ரான் கானின் போராட்டத்துக்கு பயப்பட மாட்டோம்: நவாஸ் ஷெரிப் பேச்சு

இம்ரான் கானின் போராட்டத்துக்கு பயப்பட மாட்டோம்: நவாஸ் ஷெரிப் பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக ’பனாமா லீக்ஸ்’ இணையதளம் வாயிலாக செய்தி வெளியானது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வரும் நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பின்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் போராட்டம்: இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்!

பாகிஸ்தான் போராட்டம்: இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்!

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார். அவருடன் அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஸீத் அகமது பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் தலைவர் தைருல் காத்ரி ஆகியோரும் போராட்டம் நடத்தினார்கள். 3 கட்சிகளையும் ...

மேலும் படிக்க »

நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் பேரணி

நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் பேரணி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி , தெஹ்ரிக் ஈ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தலைமையில் பேரணி நடைபெற்றது. லாகூர் நகரில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் ஒரு லட்சம் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். பேரணியைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடையே பேசிய இம்ரான் கான், நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்களை ...

மேலும் படிக்க »

நவாஸ் ஷெரிப் மீது இரண்டாவது கொலை வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

நவாஸ் ஷெரிப் மீது இரண்டாவது கொலை வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக, தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் கரம் கோர்த்துக்கொண்டு, அந்நாட்டின் பாராளுமன்றத்தின் ...

மேலும் படிக்க »

அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை: இம்ரான் கான் திட்டவட்டம்!

அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை: இம்ரான் கான் திட்டவட்டம்!

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் தலைவர் காத்ரி மற்றும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஆகியோர் தலைமையில் பாராளுமன்றத்தின் முன்பு தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சமரசமும் ஏற்படவில்லை. நவாஸ் பதவி ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார் காத்ரி

பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார் காத்ரி

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் 2 தலைவர்களில், மதகுரு காத்ரி அரசுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் தலைவர் காத்ரி மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஆகியோர் தலைமையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று ...

மேலும் படிக்க »

நவாஸ் ஷெரிப் பதவி விலகும்வரை பாராளுமன்ற முற்றுகை தொடரும்: இம்ரான் கான் அறிவிப்பு!

நவாஸ் ஷெரிப் பதவி விலகும்வரை பாராளுமன்ற முற்றுகை தொடரும்: இம்ரான் கான் அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக கூறி அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவந்த ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: இம்ரான் கானுடன் எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தை!

பாகிஸ்தானில் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: இம்ரான் கானுடன் எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தை!

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக நடந்துவரும் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர, இம்ரான் கான் மற்றும் தாஹிர் உல் காத்ரி ஆகியோருடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஷெரீப் வெற்றி பெற்றதாக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3பேர் பலி!

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3பேர் பலி!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளை ஈடுபடுத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆட்சியில் ஊழல் ...

மேலும் படிக்க »
Scroll To Top