Tag Archives: இம்ரான்கான்

‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை!

‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை!

டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் ...

மேலும் படிக்க »

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதும் அது இரு நாட்டு பிரச்சனை சுமூகமாக முதலில் பேசட்டும் என்று மற்ற நாடுகள் ...

மேலும் படிக்க »

காஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்

காஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்

  காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. மேலும், ...

மேலும் படிக்க »

ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்- இம்ரான்கான்;பாஜக திணறல்!

ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்-  இம்ரான்கான்;பாஜக திணறல்!

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த  தாக்குதலில் 40 சி.ஆர். பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இயக்கம் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது என பாஜக அரசு ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக பினாமா பேப்பர் செய்தி வெளியிட்டது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் போராட்டம்: இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்!

பாகிஸ்தான் போராட்டம்: இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்!

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார். அவருடன் அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஸீத் அகமது பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் தலைவர் தைருல் காத்ரி ஆகியோரும் போராட்டம் நடத்தினார்கள். 3 கட்சிகளையும் ...

மேலும் படிக்க »

பிரதமர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: நவாஸ் ஷெரீப் திட்டவட்டம்!

பிரதமர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: நவாஸ் ஷெரீப் திட்டவட்டம்!

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைக் கலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் தமது பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்வட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை), பிரதமர் நவாஸ் ஷெரீபும் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் உடனான சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நவாஸ் பதவி விலகுமாறு ரஹீல் அறிவுறுத்தியதாக பாகிஸ்தானைச் ...

மேலும் படிக்க »
Scroll To Top