Tag Archives: இனப்படுகொலை

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை

மியான்மரில் நடக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழும் பூர்வ குடிமக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு ...

மேலும் படிக்க »

மியான்மரில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா

மியான்மரில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு மியான்மார் அரசு ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது ராணுவ ஒடுக்குமுறையை செலுத்தியது மற்றும் இனக்கலவரத்தை தூண்டியது. யான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ ...

மேலும் படிக்க »

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு

கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 90,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர், மியான்மர் இராணுவத்தால் கற்பழிப்பு, கொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் மியான்மரில் அவர்கள் பூர்வகுடிகளாக வழுந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் அவர்கள் குடிபெயர்ந்தவர்கள் என்ற கருது ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்கள் தன்னாட்சியுரிமையைப் பெறுவதற்குத் தமது அரசாங்கமும், மக்களும் முழுமையான ஆதரவை நல்குவதாக ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்காயி (Khasro Ajgayi) அவர்கள் தெரிவித்துள்ளார்.   பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் அறிமுக நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்: ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ...

மேலும் படிக்க »

நினைவேந்தல் நடத்தியதால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி டைசன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்

நினைவேந்தல் நடத்தியதால்  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன், தமிழர் விடியல் கட்சி  டைசன்  உள்ளிட்டவர்கள்  மீது குண்டர் சட்டம்

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சென்னை மெரீனா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் மே   மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை  நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ஆனால் போலீசார் அதற்கு ...

மேலும் படிக்க »

இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.

இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை! –  எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.

நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது    நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர்.  தமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம். ...

மேலும் படிக்க »

நினைவேந்தலுக்கு வீரவணக்கம் செய்ய மெரினாவில் திரள்வீர்! வைகோ அறிக்கை

நினைவேந்தலுக்கு வீரவணக்கம் செய்ய மெரினாவில் திரள்வீர்! வைகோ அறிக்கை

    எட்டாண்டுகளுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் சிங்கள பேரினவாத அரசு லட்சக்கணக்கான தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், காயப்பட்ட நோயாளிகள், முதிர் வயதினர் அனைவரையும் ராணுவத்தை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், கனரக பீரங்கி குண்டுகளையும் வீசி கோரமான இனப்படுகொலை நடத்தியது. எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு, கொல்லப்பட்டனர். ...

மேலும் படிக்க »

முள்ளிவாய்காலில் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு தடை

முள்ளிவாய்காலில்  இனப்படுகொலை நினைவேந்தலுக்கு தடை

முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு போலிசார்  14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரி யவருகின்றது முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றினை முள்ளிவாய்க்காலில் அருட்தந்தை எழில்ரஜன் மற்றும் சிலர் இணைந்து ஒழுங்கமைப்பு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்றய தினம் அருட்தந்தை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தி ற்கு ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு இனப்படுகொலை செய்துவிட்டு மக்களை குற்றவாளியாக்க முயல்கிறது

இலங்கை அரசு இனப்படுகொலை  செய்துவிட்டு மக்களை குற்றவாளியாக்க முயல்கிறது

இனப்படுகொலை செய்த  இலங்கை அரசாங்கம் தான் இன அழிப்புப்போரைச் செய்துவிட்டு, அதை ஏற்றுக்கொள்ளாமல் சாதாரண பொதுமக்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முனைவது நியாயமான செயற்பாடு அல்ல என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இறுதிப் போரில் இலங்கை அரசாங்தாலும்  படைகளாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.  அதையே நாம் இன அழிப்பு ...

மேலும் படிக்க »

தமிழ் ஊடகர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளுக்கு நீதி வேண்டி போராட்டம்!

தமிழ் ஊடகர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளுக்கு நீதி வேண்டி  போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை  ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் யாழ். ஊடக அமைய த்தின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top