Tag Archives: இந்தோனேசியாவில்

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

இந்தோனேசியாவில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்தோனேசியா நாட்டில் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை ராட்சத அலை ...

மேலும் படிக்க »

மரண தண்டனை நிறைவேற 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்!

மரண தண்டனை நிறைவேற 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்!

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த தமிழர் மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த மேலும் 8 பேரும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் உள்ள வடக்கு மோலுக்கா கடலில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் வடமேற்கு நகரமான ஹல்மஹேராபரத்திலிருந்து 115 கி.மீ தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. கடலுக்கடியில் எவ்வளவு ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்!

கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவுகளின் கடற்கரை பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுக்கடியில் ...

மேலும் படிக்க »

இந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை!

இந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை!

இந்தோனேசியாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம், அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அகில் மோச்டார் லஞ்சம் வாங்கியபோது ஊழல் ஒழிப்பு ஆணையம் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தது. அந்நாட்டில் நடைபெற்ற இரு உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் தொடர்பாகவே ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 6 பேர் பலி

இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 6 பேர் பலி

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் இறந்தனர். மேற்கு ஜாவாவின் போகர் மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் மேகர்வாங்கி கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீட்டர் உயரமுள்ள மலையில் இருந்து சேறும் சகதியும் மலையடிவாரத்தில் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top