Tag Archives: இந்தோனேசியா

இந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்

இந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்

  இந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்   இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ...

மேலும் படிக்க »

மனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்

மனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்

            இந்தோனேசியத் தீவான சுமத்ராவில்  சிறையை உடைத்து  100க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக் சிறையில் இந்தோனேசிய அரசு மனித உரிமை மீறலை செய்து வருகிறது .கைதிகளை பிடித்து சிறையில் அடைப்பதோடு சரி.அவர்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.சரியான சாப்பாடு ,காவல் ...

மேலும் படிக்க »

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைய இந்தோனேசியா பாராளுமன்றம் ஒப்புதல்

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைய இந்தோனேசியா பாராளுமன்றம் ஒப்புதல்

அதிக அளவு கார்பன் வெளியேறுவதன் காரணமாக பூமி வெப்பமயமாகி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, கார்பன் அதிகம் வெளியேறுவதை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பூமியின் வெப்பத்தை 2 செல்சியஸ் வரை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பாரிசில் நடந்த ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் 145 வயது மனிதர்!

இந்தோனேசியாவில் 145 வயது மனிதர்!

இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145. இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார். ஆவணங்களின்படி அவரது பிறந்த தேதி 1870-ம் ஆண்டு, டிசம்பர் 31 ஆகும். இது உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ் ...

மேலும் படிக்க »

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இந்தோனேசியாவுக்கு கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்  இந்தோனேசியாவுக்கு கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது. இந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் தவிக்கும் 44 ஈழ தமிழர்கள்

இந்தோனேசியாவில் தவிக்கும் 44 ஈழ தமிழர்கள்

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா  செல்ல முயன்ற ஈழ தமிழர்களின் படகு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கியது. அப்போது அதிகாரிகள் திரும்பி சென்று விடுங்கள் என கூற அதற்கு எங்களை கொன்று விடுங்கள் என கதறும் ஈழத்தமிழர்கள்!      

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து ஏழுபேர் பலி

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து ஏழுபேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருந்து வருகிறது. இங்குள்ள தீவிகளில் காணப்படும் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பார்வைக்கு அமைதியாக காணப்படும் இந்த எரிமலைகள் சீறத் தொடங்கினால் நூற்றுக்கணக்கான உயிர்களை பதம்பார்க்காமல் அடங்குவதில்லை என்பதை சமீபகால நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன. இந்நிலயில், இங்குள்ள ...

மேலும் படிக்க »

மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசியா தயார் ஆகிறது

மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசியா தயார் ஆகிறது

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சிக்குகிறவர்களுக்கு அங்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு மயூரன் சுகுமாறன் என்ற ஆஸ்திரேலிய தமிழர் உள்பட போதைப்பொருள் கடத்தில் வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் ஒரே நேரத்தில் நுசகம்பங்கன் தீவு சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இது ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் வரட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் கலவரத்தில் இரண்டு விவசாயிகள் பலி

இந்தோனேசியாவில் வரட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் கலவரத்தில்  இரண்டு விவசாயிகள் பலி

இந்தோனேசியா கட்டபட்டோ மாநில தலைநகரான கிட்டாபவனில் கடந்த நான்கு நாட்களாக விவசாயிகள் வறட்சி நிவாரணம் கேட்டு போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று நடந்த போராட்டத்தில் தெற்கு பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதான சாலையை மறித்து 6000க்கும் மேலான விவசாயிகள் போராடினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்ற பாதுகாப்பு படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் முற்றியது. இந்த ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் தென்மேற்கே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ‌சுமத்ராவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படாங்கில் இருந்து 808 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு, கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்‌பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top