Tag Archives: இந்து

தெற்கு வங்கதேசத்தில் இஸ்லாம் பற்றியும் முகமது நபிகள் பற்றியும் தரக்குறைவாக பேசியதாக இருவருக்கு சிறைத் தண்டனை

தெற்கு வங்கதேசத்தில் இஸ்லாம் பற்றியும் முகமது நபிகள் பற்றியும் தரக்குறைவாக பேசியதாக இருவருக்கு சிறைத் தண்டனை

தெற்கு வங்கதேசத்தில் இஸ்லாம் பற்றியும் முகமது நபிகள் பற்றியும் தரக்குறைவாக பேசியதாக இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அறிவியல் ஆசிரியர் தனது வகுப்பறையில் குரான் அல்லாவின் வார்த்தைகள் அல்ல என்றும் சொர்க்கம் நரகமெல்லாம் ஒன்றும் இல்லை என்றும் கூறியதையடுத்து கடும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்த வழக்கை ...

மேலும் படிக்க »

டிசம்பர் 6–ந்தேதியன்று மத ஊர்வலம்–ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

டிசம்பர் 6–ந்தேதியன்று மத ஊர்வலம்–ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ். இந்து முன்னணி மாவட்ட செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:– அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் 6–ந் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். ...

மேலும் படிக்க »

மட்டக்களப்பில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ...

மேலும் படிக்க »

திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல: மு.க.ஸ்டாலின்

திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல: மு.க.ஸ்டாலின்

திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் என்று எழுந்துவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், “திமுக-வின் 90% தொண்டர்கள் இந்துக்களே. அவர்களது குடும்பத்தினர் கடவுள் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டே இருக்கிறார்கள். திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தொணியில் திட்டமிட்ட பிரச்சாரம் சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், எனது குடும்பத்தினரும் சரி ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி பீகார் தேர்தலுக்கு மதசாயத்தை பூசமுயற்சி செய்கிறார், நிதிஷ் குமார் தாக்குதல்

பிரதமர் மோடி பீகார் தேர்தலுக்கு  மதசாயத்தை பூசமுயற்சி செய்கிறார், நிதிஷ் குமார் தாக்குதல்

பிரதமர் மோடி, பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சாதூரியமாக மதசாயத்தை பூச முயற்சி செய்கிறார் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் சாடிஉள்ளார். பிகாரில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கையில், ‘இந்துக்களும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்’ என்ற லாலுவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அவர் பேசுகையில், “சைத்தான் மனித உடலில் இறங்கிவிட்டது” லாலுவின் நாவில் சைத்தான் இறங்கி, இவ்வாறு ...

மேலும் படிக்க »

தகுதியற்றவர்களை ஆர்எஸ்எஸ் ஊக்குவிக்கிறதா? இந்த விதி காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும் தானே ;ராகுல் குறித்து அருண் ஜெட்லி கிண்டல்

தகுதியற்றவர்களை ஆர்எஸ்எஸ் ஊக்குவிக்கிறதா? இந்த விதி காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும் தானே ;ராகுல் குறித்து அருண் ஜெட்லி கிண்டல்

தகுதியவற்றவர்களை உயர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் ஊக்குவிப்பதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரசும் தகுதியவற்றவர்களை ஊக்குவித்து வருவதாக மறைமுகமாக ராகுல்காந்தியை அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார். புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அண்மையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தலைவர் கஜேந்தி சவுகானை நீக்க வலியுறுத்தி  மாணவர்கள் 50 நாட்களாக போராட்டம் நடத்தி ...

மேலும் படிக்க »

இந்து பயங்கரவாதம்’ சொல் தான் பயங்கரவாத ஒழிப்பை பலவீனப்படுத்தியது: மத்திய அரசு

இந்து பயங்கரவாதம்’ சொல் தான் பயங்கரவாத ஒழிப்பை பலவீனப்படுத்தியது: மத்திய அரசு

இந்து பயங்கரவாதம்’ என்ற வார்த்தை உருவாகத்தினால்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமடைந்தன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். குருதாஸ்பூர் தாக்குதல் பற்றி மாநிலங்களவையில் நேற்று ராஜ்நாத் சிங் பேசியபோது எதிர்ப்புகள் கிளம்பி, அவை முடக்கத்துக்கு இட்டுச் செல்லப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறை விமர்சிக்கும் விதமாக, மக்களவையில் இன்று பஞ்சாப் பயங்கரவாதத் தாக்குதல் ...

மேலும் படிக்க »

திராவிடம் என்பது இந்து என்பதற்கான எதிர் சொல்லே! – பேராசிரியர் தொ.பரமசிவன்

திராவிடம் என்பது இந்து என்பதற்கான எதிர் சொல்லே! – பேராசிரியர் தொ.பரமசிவன்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் அது  தமிழகத்தில் இந்தி திணிப்பு, குரு உத்சவ், ஆர்.எஸ்.எஸ் பேரணி என இந்துத்துவ பார்ப்பன பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில், பெரியாரியவாதியும் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். அப்போது, எங்களுடன் பேராசிரியர் பகிர்ந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top