Tag Archives: இந்தி மொழி

சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது? இந்தி திணிப்பு?

சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது? இந்தி திணிப்பு?

சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழியில் மாற்றப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வைரலாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழ் நாட்டில் இந்தியை மறைமுகமாக திணிக்க கடுமையாக எத்தனிக்கிறது.  சமீப காலங்களில் சின்ன, சின்ன விசயங்களில், ஒன்றிய அலுவலகங்களில் ஹிந்தி திணிப்பை துவங்கி உள்ளது. ஆகையால்தான் திமுக எம்பி ...

மேலும் படிக்க »

சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி! மும்மொழிக்கு அடித்தளம்?

சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி! மும்மொழிக்கு அடித்தளம்?

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்குச் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இருந்ததால், இது மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மூலிகைகள் குறித்த ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில் விளக்கங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ...

மேலும் படிக்க »

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அமித்ஷா பேச்சு! “நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்”

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அமித்ஷா பேச்சு! “நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்”

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இந்தி தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ட்விட்டரில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியா வெவ்வேறு மொழிகளைக் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் கல்வி வரைவு திட்டத்தில் திருத்தம்; தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை

மத்திய அரசின் கல்வி வரைவு திட்டத்தில் திருத்தம்; தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை

மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவு செய்தது. அதன்படி நாடு ...

மேலும் படிக்க »

மோடி அரசு குறித்து விமர்சனம்: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை!

மோடி அரசு குறித்து விமர்சனம்: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை!

மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் மாணவர் Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற மாணவர் அமைப்பு, அம்பேக்தர், பெரியார் மற்றும் தலித் சிந்தனைகளை ...

மேலும் படிக்க »

இந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழி இல்லை: வைகோ ஆவேசம்!

இந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழி இல்லை: வைகோ ஆவேசம்!

ம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:- ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது ...

மேலும் படிக்க »

இந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

இந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச்  செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு  திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில்  உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள ...

மேலும் படிக்க »
Scroll To Top