Tag Archives: இந்தி திணிப்பு

ஜிஎஸ்டி அலுவலகத்தில் இந்தி திணிப்பு; இந்தி பிரிவில் தமிழர்! உதவி ஆணையர் புகார்

ஜிஎஸ்டி அலுவலகத்தில் இந்தி திணிப்பு; இந்தி பிரிவில் தமிழர்! உதவி ஆணையர் புகார்

இந்தியை தாய் மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் ஜிஎஸ்டி உதவி ஆணையராக பாலமுருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் எழுத படிக்க தெரியும். ...

மேலும் படிக்க »

ஹிந்தி_தெரியாது_போடா… இந்தி திணிப்புக்கு எதிராக டிரெண்டான ஹேஷ்டேக்!

ஹிந்தி_தெரியாது_போடா… இந்தி திணிப்புக்கு எதிராக டிரெண்டான ஹேஷ்டேக்!

இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இன்று தேசிய அளவில் டிரெண்டானது. இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ...

மேலும் படிக்க »

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மும்மொழி;இந்தி திணிப்பு! தமிழக அரசு மறைமுக ஆதரவா?

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மும்மொழி;இந்தி திணிப்பு! தமிழக அரசு மறைமுக ஆதரவா?

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது “இந்தியாவிலோ முதலாளிகளுக்கு தேவையான கூலியாட்களை உருவாக்கும் ஒரு கல்விமுறையை புதிய கல்விக்கொள்கை 2020 என்ற பெயரில் மத்திய மோடி அரசு உருவாக்கியிருக்கிறது”.என்று தமிழகத்திலிருந்து புதிய கல்விக்கொள்கைக்கு ஆளும்கட்சி உட்பட எதிர்ப்பு ...

மேலும் படிக்க »

இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்பாட்டம்; மு.க.ஸ்டாலின்

இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்பாட்டம்; மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக்கும் மத்திய மந்திரி அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க. ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னக மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் ...

மேலும் படிக்க »

இந்தி மொழி திணிப்பு: நரேந்திர மோடிக்கு கருணாநிதி கேள்வி

இந்தி மொழி திணிப்பு: நரேந்திர மோடிக்கு கருணாநிதி கேள்வி

இந்தி திணிப்பு தொடர்பாக, முன்னாள் பிரதமர்கள் அளித்த உறுதிமொழியை பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் – வீரவணக்க நாள் – அந்த நாளை, தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து ...

மேலும் படிக்க »

மீண்டும் இந்தி மொழி திணிப்பா?: கருணாநிதி கண்டனம்

மீண்டும் இந்தி மொழி திணிப்பா?: கருணாநிதி கண்டனம்

இந்தி மொழி திணிப்பு மற்றும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல்போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில் இருப்பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ...

மேலும் படிக்க »

மொழி, கலாச்சாரத்தை பள்ளிகள் வழியாக மத்திய அரசு திணிக்கிறது: ராமதாஸ்

மொழி, கலாச்சாரத்தை பள்ளிகள் வழியாக மத்திய அரசு திணிக்கிறது: ராமதாஸ்

மொழி மற்றும் கலாச்சார திணிப்புகளை பள்ளிகள் மூலமாகவும், கல்வித்திட்டங்கள் மூலமாகவும் மத்திய அரசு திணிக்கிறது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபையின் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதியை நல் ஆளுமை நாளாக கொண்டாட மத்திய அரசு ...

மேலும் படிக்க »

இந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழி இல்லை: வைகோ ஆவேசம்!

இந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழி இல்லை: வைகோ ஆவேசம்!

ம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:- ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது ...

மேலும் படிக்க »

திராவிடம் என்பது இந்து என்பதற்கான எதிர் சொல்லே! – பேராசிரியர் தொ.பரமசிவன்

திராவிடம் என்பது இந்து என்பதற்கான எதிர் சொல்லே! – பேராசிரியர் தொ.பரமசிவன்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் அது  தமிழகத்தில் இந்தி திணிப்பு, குரு உத்சவ், ஆர்.எஸ்.எஸ் பேரணி என இந்துத்துவ பார்ப்பன பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில், பெரியாரியவாதியும் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். அப்போது, எங்களுடன் பேராசிரியர் பகிர்ந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top