Tag Archives: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக இருந்து வரும் கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். சென்னை எம்ஐடியில் 1980-ல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982-ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ ...

மேலும் படிக்க »

இந்திய விண்வெளி ஆராய்ச்சி- ஆண்ட்ரிக்ஸ் – தேவாஸ் ஒப்பந்தம்: ரூ.578 கோடி முறைகேடு ;அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனமான தேவாஸுக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தில் ரூ.578 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் புகார் குறித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் ...

மேலும் படிக்க »

பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

வணிக ரீதியிலான 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட் நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதன் வணிக கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனமும் (எஸ்.எஸ்.டி.எல்) வணிக ரீதியில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ...

மேலும் படிக்க »

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் நவீன கருவிகளுடன் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டம்

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் நவீன கருவிகளுடன் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டம்

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டில் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது 4-வது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-டி யை பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செலுத்த உள்ளது. ஆந்திர ...

மேலும் படிக்க »

இஸ்ரோவின் புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் நியமனம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு அவரை நியமித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிரண் குமார் மூன்றாண்டுகளுக்கு தலைவராக இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. கிரண்குமார் ஸ்பேசஸ் அப்ளிக்கேசன் மையத்தின் இயக்குநராக இருந்தவர். இஸ்ரோவின் தலைவர் பொறுப்பில் ...

மேலும் படிக்க »

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி 24 ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி 24 ராக்கெட்!

பி.எஸ்.எல்.வி. சி 24 ராக்கெட் இன்று மாலை 5.14 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ என்ற செயற்கைகோளை இந்திய ...

மேலும் படிக்க »

பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் விண்ணில் இன்று ஏவப்படுகிறது

பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் விண்ணில் இன்று ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை 1-ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top