Tag Archives: இந்திய ராணுவம்

‘இந்திய ராணுவம் மோடியின் சேனை’ என்று பேசிய உ.பி.முதல்வர் யோகிக்கு கடும் எதிர்ப்பு

‘இந்திய ராணுவம் மோடியின் சேனை’ என்று பேசிய  உ.பி.முதல்வர் யோகிக்கு கடும் எதிர்ப்பு

இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று உ.பி. முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதியில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி காஸ்மீர் இன மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காஸ்மீர் விடுதலைக் கோரி போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகளை காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம் கிலூரா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ...

மேலும் படிக்க »

இலங்கை ராணுவத்தினரோடு நட்பு பாராட்டும் இந்திய ராணுவம்; வைகோ கண்டன அறிக்கை

இலங்கை ராணுவத்தினரோடு நட்பு பாராட்டும் இந்திய ராணுவம்; வைகோ கண்டன அறிக்கை

  இலங்கை ராணுவத்தினரோடு இந்திய ராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) வைகோ வெளியிட்ட அறிக்கையில், “லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவத்திற்கு, இந்தியா பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது.   ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவத்தில் ‘அந்நிய முதலீடு’; புது துப்பாக்கிகளை வாங்குகிறது இந்திய ராணுவம்..

இந்திய ராணுவத்தில் ‘அந்நிய முதலீடு’; புது துப்பாக்கிகளை வாங்குகிறது  இந்திய ராணுவம்..

இந்திய ராணுவத்தில் ‘அந்நிய முதலீடு’ பற்றி சிலநாட்களுக்கு முன்பு பத்திரிகையில் சர்ச்சையாக இருந்தது. பாஜக அரசு கள்ளமௌனம் காத்தது உங்களுக்கு நினைவு இருக்கும்.  இந்த சூழலில் இந்திய ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ள, ‘இன்சாஸ்’ எனப்படும், இந்திய சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, புதிய நவீன ரக துப்பாக்கிகளை அறிமுகம் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவத்தால் காஷ்மீரில் கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர்

இந்திய ராணுவத்தால் காஷ்மீரில் கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர்

காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் முப்பது வயது நிரம்பிய கல்லூரி ஆசிரியர் ஒருவர்  கொல்லப்பட்டு உள்ளார். தென் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிரவ் என்கிற கிராமத்தில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் நடத்திய சோதனையின் போது, கைது செயப்பாட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஷபீர் அஹமது மோங்கா என்கிற கல்லூரி ...

மேலும் படிக்க »

அன்புள்ள காஷ்மீரிகளே நாங்கள் தமிழர்கள் உங்களுடன் இருக்கிறோம் : வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அன்புள்ள காஷ்மீரிகளே நாங்கள் தமிழர்கள் உங்களுடன் இருக்கிறோம் : வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் இந்திய அரசு காஷ்மீரிகளுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறைகளுக்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீரில் இந்திய ராணுவம் புர்ஹான் வானியை கொலை செய்ததை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்ட களத்தில் இறங்கினர். மக்களுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

காஷ்மீர்; என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா தலைமை கமாண்டர் சுட்டுக் கொலை – இந்திய ராணுவம் அறிவிப்பு

காஷ்மீர்; என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா தலைமை கமாண்டர் சுட்டுக் கொலை – இந்திய ராணுவம் அறிவிப்பு

தெற்கு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தலைமை கமாண்டர் அபு காசிம் சுட்டுக் கொல்லப்பட்டார்  என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் தொடர்பு உடைய அபு காசிம், குல்காம் மாவட்டம் கண்டிபோரா கிராமத்தில் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல்: இந்திய துணைத்தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல்: இந்திய துணைத்தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

காஷ்மீர் எல்லையில் கடந்த 23–ந் தேதி முதல் தினமும் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்திய ராணுவம் அதிகமாக அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதில் ஒரு சிறுமி உள்பட 3 பேர் கொல்லப்பட்டதுடன், 23 பேர் காயமடைந்திருப்பதாகவும் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவத்தில் வெடிமருந்து தட்டுப்பாடு!

இந்திய ராணுவத்தில் வெடிமருந்து தட்டுப்பாடு!

இந்திய ராணுவத்தில், வெடிமருந்து தட்டுப்பாடு நிலவுவதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இப்போதுள்ள வெடிபொருட்களை வைத்துக் கொண்டு, ஒரு நாட்டோடு, இந்தியா போரிட துணியுமானால், 15 முதல் 20 நாட்களுக்கான இருப்பு மட்டுமே ராணுவத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சில வகையான வெடிமருந்துகள் 20 நாட்கள் வரையிலும், சிலவை, ...

மேலும் படிக்க »

எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல்: பாகிஸ்தான் புகார்!

எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல்: பாகிஸ்தான் புகார்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் தெரிவித்திருப்பதாவது, எல்லைப் பகுதியில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியாமல் ...

மேலும் படிக்க »
Scroll To Top