Tag Archives: இந்திய கிரிக்கெட் வாரியம்

தோனியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

தோனியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி தோற்றது. டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியால் கேப்டன் தோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். முன்னாள் வீரர்கள் பலர் அவரது கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு நடத்துவது சாத்தியமில்லாதது: மத்திய அரசு தகவல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு நடத்துவது சாத்தியமில்லாதது: மத்திய அரசு தகவல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு எடுத்து நடத்துவது சாத்தியம் இல்லாதது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் கூறியுள்ளார். இதுகுறித்து மக்களவையில் அவர் கூறுகையில், ”பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம், சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு எடுத்து அதை நடத்துவது என்பது சாத்தியம் ...

மேலும் படிக்க »

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை : பிசிசிஐ எச்சரிக்கை!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை : பிசிசிஐ எச்சரிக்கை!

கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபடும் வீரர்கள் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது தெரிய வந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி தொடக்கி தொடர்ந்து நடைபெற ...

மேலும் படிக்க »

7வது ஐ.பி.எல். போட்டிகளில் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறும்: ரஞ்சிப் பிஸ்வால்

7வது ஐ.பி.எல். போட்டிகளில் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறும்: ரஞ்சிப் பிஸ்வால்

7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் தான் நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலும், 7–வது ஐ.பி.எல். போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து, ஐ.பி.எல். போட்டிகளை முழுமையாக ...

மேலும் படிக்க »
Scroll To Top