Tag Archives: இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய கிரிக்கெட் வாரியம் எப்பொழுதும் ஆண் பேரினவாத அமைப்பு – பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி

இந்திய கிரிக்கெட் வாரியம் எப்பொழுதும் ஆண் பேரினவாத அமைப்பு – பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் “ஆண் பேரினவாத அமைப்பு” என அழைத்துள்ளார்.கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் பெண்களின் கிரிக்கெட் அணியின் செயல்திறன் சிறப்பாக இருந்தது. இது பாலியல் அமைப்பில் பல உறுப்பினர்களுக்கு வயிற்றில் புளியை ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

சஷாங்க் மனோகர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் அனுராக் தாக்கூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு செயலர் பதவி வகித்த அனுராக் தாக்கூருக்குப் பதிலாக தற்போது  பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிசிசிஐ பதவிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் அனுராக் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: ஆதரவாளர்களுடன் என்.சீனிவாசன் இன்று ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: ஆதரவாளர்களுடன் என்.சீனிவாசன் இன்று ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி. சேர்மனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான தமிழகத்தை சேர்ந்த என்.சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் இன்று ரகசிய ஆலோசனை நடத்துகிறார். இதில் 8 முதல் 9 ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவில் இன்று இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்

கொல்கத்தாவில் இன்று இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளச்சர் பதவி காலம் கடந்த உலக கோப்பை போட்டியோடு முடிந்தது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பயிற்சியாளர் பதவி கேட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியாவை சந்தித்தார் என்று தகவல்கள் வெளியானது. இதை கங்குலி மறுத்தார். ஆனால் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர்களை ராகுல் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் மீண்டும் களமிறங்கும் என்.சீனிவாசன்?

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் மீண்டும் களமிறங்கும் என்.சீனிவாசன்?

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சென்னை ...

மேலும் படிக்க »

சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த மாதம் 22-ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘அடுத்த 6 வார காலத்திற்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பு உடையவர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அடைந்தது. தற்போது அவர் மற்ற ...

மேலும் படிக்க »

டி.ஆர்.எஸ். முறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு!

டி.ஆர்.எஸ். முறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நடைமுறையில் உள்ள தற்போதைய ...

மேலும் படிக்க »

வரி ஏய்ப்பு செய்ததாக பிசிசிஐ மீது 213 வழக்குகள்: மத்திய அரசு தகவல்!

வரி ஏய்ப்பு செய்ததாக பிசிசிஐ மீது 213 வழக்குகள்: மத்திய அரசு தகவல்!

வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். அமைப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தியது தொடர்பாக வரி ஏய்ப்பு மற்றும் அன்னிய செலாவணி விதிமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்பார்கள்: ரவிசாஸ்திரி!

டெஸ்ட் தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்பார்கள்: ரவிசாஸ்திரி!

இங்கிலாந்தில் மோசமாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்களை கிரிக்கெட் வாரியம் செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இதே போல பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாஞ்சர், அருண்பாரத், ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top