Tag Archives: இந்திய கிரிக்கெட் அணி

உலக கோப்பை போட்டி; இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்தனர்

உலக கோப்பை போட்டி; இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்தனர்

உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்தனர். 12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் ...

மேலும் படிக்க »

புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக இருந்த 3 கிரேடுகள் ...

மேலும் படிக்க »

வரும் ஒன்றரை ஆண்டுகள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்கள்தான்; ரவிசாஸ்திரி

வரும் ஒன்றரை ஆண்டுகள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்கள்தான்;  ரவிசாஸ்திரி

சமீப காலமாக இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து சாதனை படைத்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதற்கிடையே, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் ...

மேலும் படிக்க »

ஐசிசி பதவியை துறந்தார் ரவி சாஸ்திரி

ஐசிசி பதவியை துறந்தார் ரவி சாஸ்திரி

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் ஊடகப் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த ரவி சாஸ்திரி, அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: நான் எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன். தொலைக்காட்சி ...

மேலும் படிக்க »

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுபப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்திய ஏ அணி மற்றும் ஜூனியர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த அபே ஷர்மாவை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பிசிசிஐ ...

மேலும் படிக்க »

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் நிலையில் இல்லை: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தற்போது நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வருவதால் நிர்வாக விவகாரங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் படி என்னை கேட்டுக் கொண்டாலும், என்னால் அதனை ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கையொன்றில், தோனியை இந்து கடவுளைப்போன்று சித்தரித்து படம் வெளியானது. இது இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக விஷ்வ இந்து பரிஷித்தைச் சேர்ந்த சியாம் ...

மேலும் படிக்க »

இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்

இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்தியா–இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் ...

மேலும் படிக்க »

இந்திய அணி நாளை இலங்கை பயணம்!

இந்திய அணி நாளை இலங்கை பயணம்!

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. இதற்காக இந்திய அணி நாளை மதியம் சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டு செல்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். வீராட் கோலி, புஜாரா, வருண் ஆரோன் ஆகியோர் ஏற்கனவே சென்னையில் உள்ளனர். அவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top