Tag Archives: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அதிமுகவின் சுயநல ஆதாயம், அரசின் மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுகவின் சுயநல ஆதாயம்,  அரசின்  மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுக அரசு தனது  சுயநல ஆதாயத்திற்காக   மெத்தனமாக இருந்து,  முறையாக தூர்வாராமல்  காவிரி நீரை வீணாக கடலில் கலப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் ...

மேலும் படிக்க »

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததைக் கண்டித்து ஜூலை 24, 25, 26 ஆகிய தேதி களில் ...

மேலும் படிக்க »

வைகோ திடீரென மோடியை ஆதரிக்க காரணம் என்ன? – முத்தரசன் கேள்வி

வைகோ திடீரென மோடியை ஆதரிக்க காரணம் என்ன? – முத்தரசன் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியை திடீரென ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.   இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது கறுப்பு பண ஒழிப்புக்கான நடவடிக்கை ...

மேலும் படிக்க »

மீனவர்கள் பிரச்னை:மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

மீனவர்கள் பிரச்னை:மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய மீனவர்கள் விவகாரத்தில் அவர்களுக்குள்ளாகவே தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறி தனது பொறுப்புகளை மத்திய அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தினார். இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: இந்தியா – இலங்கை மீனவர்கள் இடையிலான ...

மேலும் படிக்க »

தமிழினத்தின் பெருமையை உயர்த்தியவர் எஸ்.ஆர். நாதன்: பழ. நெடுமாறன் புகழாரம்

தமிழினத்தின் பெருமையை உயர்த்தியவர் எஸ்.ஆர். நாதன்: பழ. நெடுமாறன் புகழாரம்

சிங்கப்பூரில் 2 முறை குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த எஸ்.ஆர்.நாதன், தமிழினத்தின் பெருமையை உயர்த்தியவர் என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்.ஆர். நாதன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அயலகத்தில் எத்தகைய மோசமான அல்லது கொத்தடிமைகளாக வாழ்க்கை நேர்ந்தாலும், ...

மேலும் படிக்க »

பட்ஜெட்டுகள் இணைப்பால் ரயில்வேக்கு போதுமான முன்னுரிமை கிடைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்

பட்ஜெட்டுகள் இணைப்பால் ரயில்வேக்கு போதுமான முன்னுரிமை கிடைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பதால் ரயில்வே துறைக்கு போதிய முன்னுரிமை கிடைக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பதால், மத்திய அரசுக்கு ரயில்வே துறை செலுத்த வேண்டிய ரூ.9,700 கோடி ஈவுத்தொகை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா? என்று ஹைதராபாதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் தவறான அணுகுமுறையே அடிப்படைக் காரணம் முத்தரசன்

மத்திய அரசின் தவறான அணுகுமுறையே அடிப்படைக் காரணம் முத்தரசன்

காவிரி நதிநீர் பிரச்னையில், தமிழக அரசின் சட்டரீதியான நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவரான சுரேஷ்மோகனின் படத் திறப்பு நிகழ்வு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின், இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி நீர் பிரச்னைக்கான மோதலுக்கு மத்திய அரசின் ...

மேலும் படிக்க »

ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்,

ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்,

மன்னார்குடி அருகே மேலப்பனையூர் ஊராட்சியில் எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கிராம மக்களும் இணைந்து தர்னா மற்றும் மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். மேலப்பனையூர் ஊராட்சிக்கு உள்பட்ட கமலாபுரம் உக்கடை கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 2 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் ...

மேலும் படிக்க »

காவிரி நீரை பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் – முத்தரசன்!

காவிரி நீரை பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் – முத்தரசன்!

தமிழக விவசாயிகளை காப்பாற்ற காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காவிரி நீரை பெற்று தர வலியுறுத்தி திருச்சி, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களின் ...

மேலும் படிக்க »

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது. ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்கி கொண்டிருக்கிற சென்னை நகரத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top