Tag Archives: இந்திய கம்யூனிஸ்டு கட்சி

பா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.

பா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான டி.ராஜா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–   பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. அரசின் அனைத்து துறைகளும் நெருக்கடி நிலையில் ...

மேலும் படிக்க »

விவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்

விவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு விவசாயிகள் கோரிக்கைகளை, மத்திய , மாநில அரசுகள் ஏற்காமல், புறக்கணிக்கும் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. ஜனநாயக முறையில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடத்தில் நேரடியாக தெரிவித்தும், ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம், மறியல், மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது: முத்தரசன்

தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு மதவாத சாதி பிரச்சனை மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்; திருமாவளவன்

ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்; திருமாவளவன்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை அறிவித்து இருக்கிறதே? பதில்:– நாங்கள் 3 முறைக்கு மேல் கலந்து பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முடிவை அவர்கள் தெரிவித்தனர். ...

மேலும் படிக்க »

ஹென்றி திபேன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம்; வைகோ

ஹென்றி திபேன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம்; வைகோ

ஹென்றி திபேன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மதுரை மாவட்டம் மொட்டமலை பகுதியில் வசிக்கும் அலைகுடி சமூகத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்கின்ற ஆண்களும், பெண்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் ...

மேலும் படிக்க »

நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக பயணத்தை தொடருவோம்: வைகோ பேச்சு

நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக பயணத்தை தொடருவோம்: வைகோ பேச்சு

ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரி தலைமை தாங்கினார்.   நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப் படுகிறார்கள்: முத்தரசன்

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப் படுகிறார்கள்: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் ஆளும் கட்சி கடைசி நேரத்தில் நிர்ப்பந்தத்தின் காரணமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2011–ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எது ...

மேலும் படிக்க »

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது: முத்தரசன் பேச்சு

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது: முத்தரசன் பேச்சு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று கோவையில் தே.மு.தி.க.–மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காந்திபுரத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் நிறைந்த ஆட்சியை தான் கொடுத்துள்ளனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்து தமிழ் நாட்டை நாசமாக்கிய ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்துக்கு ஆதரவும்–எதிர்ப்பும்

பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்துக்கு ஆதரவும்–எதிர்ப்பும்

பிரதமர் நரேந்திர மோடி திடீர் என பாகிஸ்தான் சென்றதற்கு சில கட்சிகள் எதிர்ப்பும், சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.   பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் இருந்து நேராக டெல்லி திரும்புவதாக தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி திடீரென ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ...

மேலும் படிக்க »

மக்கள் நல கூட்டியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது திருவாரூரில் வைகோ,திருமா பேச்சு

மக்கள் நல கூட்டியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது திருவாரூரில் வைகோ,திருமா பேச்சு

மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோவை நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நல கூட்டியக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மனிதநேய மக்கள் கட்சி ஏற்க மறுப்பு கூட்டு இயக்கத்திற்கான கரு ஜூலை 27-ந் தேதி அன்று மார்க்சிஸ்ட் ...

மேலும் படிக்க »
Scroll To Top