Tag Archives: இந்திய இராணுவம்

இந்திய இராணுவம் வாபஸ்; சீன மந்திரியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

இந்திய இராணுவம் வாபஸ்; சீன மந்திரியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

இன்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி-யிடம், தொலைபேசியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.அப்போது சீனா நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவித்தும் இந்தியாவை எச்சரித்தும் இருக்கிறது   லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் சீன இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள்.  லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சீன வீரர்களுக்கும் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று சொல்லி எளிய, சாதாரண மக்களை சுட்டுக் கொல்கிறது என்று அந்த மக்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக தெருவில் வந்து போராடுகிறார்கள் நேற்று, புல்வாமா மாவட்டத்தின் ஷர்ஷாலி [Sharshali ] பகுதிக்குள் காலை நுழைந்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்!

காஷ்மீரில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்!

தேடுதல் வேட்டை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் அப்பாவி மக்களை சுடுவதும்,காஸ்மீர் விடுதலைக்காக போராடுபவர்களை தீவிரவாதி என்று சொல்லி சுட்டுக்கொல்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு துப்பு வந்ததாகவும்.இதனையடுத்து விரைந்த பாதுகாப்புப் படையினருடன் எல்லைப்பகுதி அருகிலான பெஹ்ராம்பொரா ...

மேலும் படிக்க »

காஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்

காஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்

காஸ்மீரில் கடந்த சனிக்கிழமை அன்று Shopian மாவட்டத்தில் Islamic seminary நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம், Hafiz Sabzar Ahmad, Hafiz Bilal Ahmad மற்றும் Hafiz Mohammad Iqbal என்னும் 3ஆசிரியர்களை லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர். ஏன் தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு நீங்க பாடம் நடத்திய மாணவர்கள் தான் வெளியே ...

மேலும் படிக்க »

காஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

காஸ்மீரில் இந்திய இராணுவத்  தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

        இன்று ஸ்ரீநகர் லால் சவுக்  [Lal Chowk] பகுதியில் இந்திய ஒடுக்குமுறையை எதிர்த்து SP Higher Secondary School மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் அனைத்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ...

மேலும் படிக்க »

காஸ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்; இரண்டு குழந்தைகள் பலி

காஸ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்; இரண்டு குழந்தைகள் பலி

  காஸ்மீர் குப்வார [Kupwara] மாவட்டத்தில் உள்ள ஜக்தியால் பகுதிக்குள் அத்துமீறி புகுந்த இந்திய இராணுவம்., காஷ்மீரிகளின் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் தோழர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது எந்தவொரு முன்னறிவிப்புமின்றி தனது துப்பாக்கி தாக்குதலை நடத்தியது. இந்த திட்டமிட்ட துப்பாக்கி தாக்குதலில் கிட்டத்தட்ட 3 தோழர்களை இந்திய இராணுவத்தினர் கொடூரமாக சுட்டு கொலை செய்துள்ளனர். இந்திய ...

மேலும் படிக்க »

வெளிச்சத்திற்கு வந்த இந்திய ராணுவத்தின் கோர முகம் – 17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் பெண் கமாண்டருக்கு தீர்வு.

வெளிச்சத்திற்கு வந்த இந்திய ராணுவத்தின் கோர முகம் – 17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் பெண் கமாண்டருக்கு  தீர்வு.

இந்திய ராணுவத்தின் செவிலியர் (நர்சிங்) பிரிவு கமாண்டராக பெண் செவிலியரான லதா ஷர்மா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 1992-ம் ஆண்டு செகந்திராபாத்தில் உள்ள ராணுவ சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் அதிகாரியை சில ராணுவ அதிகாரிகள் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை நேரில் பார்த்த சாட்சியான லதா ஷர்மா, இச்சம்பவம் ...

மேலும் படிக்க »
Scroll To Top