Tag Archives: இந்திய அரசு

திரிபுராவில் கோவில்களில் ஆடு வெட்ட தடை; இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி ஐகோர்ட்டு உத்தரவு!

திரிபுராவில் கோவில்களில் ஆடு வெட்ட தடை; இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி ஐகோர்ட்டு உத்தரவு!

இந்திய ஒன்றிய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி திரிபுரா மாநிலம் முழுவதும் கோவில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள மாதா திரிபுரேஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான ...

மேலும் படிக்க »

ரோஹிங்கியாமுஸ்லிம் விசயத்தில் இந்தியா சர்வேதேச சட்டத்தை மீறுகிறது

ரோஹிங்கியாமுஸ்லிம் விசயத்தில் இந்தியா சர்வேதேச சட்டத்தை மீறுகிறது

  மியன்மாரில் ரொகைன் மாநிலத்தின் ரோஹிங்கியா முசுலிம்கள் பெளத்த சமய வெறியர்களால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதும், விரட்டியடிக்கப் படுவதும், அகதிகளாக அண்டை நாடுகளான இந்தியா, வங்கதேசத்திற்கு ஓடிவருவதும் தொடர்கிறது. இந்தியா  ரோஹிங்கியா முசுலீம்களை அகதிகளாகக் கூட ஏற்காமல் முசுலீம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுக்கிறது. சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு முரணாக ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

‘ஹஜ்’ மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

‘ஹஜ்’ மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்நாளில் ஒரு முறையாவது சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது ஆகும். ஹஜ் புனிதப்பயண வகையில் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.700 கோடி செலவிடப்பட்டு வந்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ...

மேலும் படிக்க »

தூங்கும் இந்திய அரசு! 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!!

தூங்கும் இந்திய அரசு! 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!!

கச்சத்தீவு அருகே 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை விரட்டியத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்து மீன்பிடிக்க ...

மேலும் படிக்க »

சவுதி-இந்திய அரசு பேச்சு வார்த்தை தோல்வி; சம்பளத்துக்கு காத்திருக்காமல் தாயகம் திரும்புங்கள்; சுஷ்மா அறிவுரை

சவுதி-இந்திய அரசு பேச்சு வார்த்தை தோல்வி; சம்பளத்துக்கு  காத்திருக்காமல் தாயகம் திரும்புங்கள்; சுஷ்மா அறிவுரை

சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைக்காக காத்திருக்காமல் தாயகம் திரும்புமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களது கோரிக்கைகளை தூதரகத்தில் பதிவு செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புங்கள். உங்கள் பயணச் செலவுகளை அரசு ஏற்கும். சவுதி ...

மேலும் படிக்க »

இலங்கையின் நரித்தனத்துக்கு உடந்தையாக இந்திய அரசு செயல்படக் கூடாது: வேல்முருகன் சாடல்!

இலங்கையின் நரித்தனத்துக்கு உடந்தையாக இந்திய அரசு செயல்படக் கூடாது: வேல்முருகன் சாடல்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்று ‘ஆவணப்படுத்தி’ தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சிங்களத்துக்கு ஆதரவாக இந்தியப் பேரரசு செயல்பட்டிருப்பது மன்னிக்க முடியாத துரோகமாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டையை கட்டாயமாக திணிக்கும் இந்திய அரசு! – கார்த்திக்

ஆதார் அட்டையை கட்டாயமாக திணிக்கும் இந்திய அரசு! – கார்த்திக்

பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக ஆதார் அட்டையின் மூலம் வங்கிகளில் செலுத்தப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் தெரிவித்தது. அப்பொழுது ஆதார் அட்டையையும் நேரடி மானியத்தையும் எதிர்த்த பாஜக தான் ...

மேலும் படிக்க »

இந்திய அரசு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: திருமாவளவன்

இந்திய அரசு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: திருமாவளவன்

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் மீது ...

மேலும் படிக்க »

கறுப்புப்பணம் குறித்த 24,085 தகவல்கள்: பல்வேறு நாடுகளிடம் இருந்து பெற்றது இந்தியா

கறுப்புப்பணம் குறித்த 24,085 தகவல்கள்: பல்வேறு நாடுகளிடம் இருந்து பெற்றது இந்தியா

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பாக கடந்த நிதியாண்டில் 24 ஆயிரத்து 85 ரகசிய தகவல்கள் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளன. கறுப்புப் பணத்தை மீட்க அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இத்தகவல்கள் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்வீடன், டென்மார்க், ஸ்பெயின், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top