Tag Archives: இந்தியா வெற்றி

கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது; தொடரை வென்றது இந்தியா!

கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது;  தொடரை வென்றது இந்தியா!

இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.   ஆனால் மாலையில் இருந்தே திருவனந்தபுரத்தில் பலத்த மழை கொட்டியதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எப்படியோ, 2½ ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பல்லேகலேவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

      இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி  தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில்  இந்தியா எளிதாக வீழ்த்தியது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான்  ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான்  அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ...

மேலும் படிக்க »

கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்திய அணி, கடைசி ஆட்டத்திலும் வென்றதன் மூலம் ஜிம்பாப்வேயை “ஒயிட் வாஷ்’ ஆக்கியுள்ளது. ஜிம்பாப்வே அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவிடம் ...

மேலும் படிக்க »

தோனி – ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்: வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி!

தோனி – ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்: வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இன்று மூன்றாவது ...

மேலும் படிக்க »

உலக ஆக்கி லீக்: ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தியது இந்தியா

உலக ஆக்கி லீக்: ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தியது இந்தியா

உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் சனிக்கிழமை முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 10 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், போலந்து அணிகளும், ‘பி’ பிரிவில் பெல்ஜியம், சீனா, ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலியின் சதத்தின் துணையுடன் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வசப்படுத்தியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் சுழற்பந்து ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 161 ரன்னுடன் சுருண்டு 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ரெய்னா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ரன் எடுப்பதற்குள் ஷிகர் தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை பறிகொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரோஹித் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இஷாந்த் பந்துவீச்சில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இஷாந்த் பந்துவீச்சில் இந்தியா வெற்றி!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ம் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு முரளி விஜய் (95 ரன்) சிறப்பான தொடக்கத்தை அளிக்க, புஜாரா (43), தவான்(31) ஆகியோரும் பொறுப்புடன் ...

மேலும் படிக்க »

வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top