Tag Archives: இந்தியா தோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட ...

மேலும் படிக்க »

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

  இந்தியாவில் 6 நகரங்களில் 17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த தென் ஆப்பிரிக்க அணி, டி வில்லியர்ஸ் சதத்தால் (104) ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ...

மேலும் படிக்க »

199 ரன் குவித்தும் இந்தியா தோல்வி: நடுவர்கள் மீது தோனி அதிருப்தி

199 ரன் குவித்தும் இந்தியா தோல்வி: நடுவர்கள் மீது தோனி அதிருப்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 106 ரன்னும், (12 பவுண்டரி, 5 ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டித் தோல்விக்கு நான்தான் காரணம்: தோனி

20 ஓவர் போட்டித் தோல்விக்கு நான்தான் காரணம்: தோனி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதற்கு கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள். ஆனால் 177/5 என்று இந்தியா பின் தங்கியது. “முதல் பந்தில் பவுண்டரி அடித்தேன், நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் 2 பந்துகளை நான் அடித்திருக்க ...

மேலும் படிக்க »

நியூஸி-இந்தியா முதல் டெஸ்ட்: 40 ரன்களில் வெற்றிவாய்ப்பை தவற விட்டது இந்தியா.

நியூஸி-இந்தியா முதல் டெஸ்ட்: 40 ரன்களில் வெற்றிவாய்ப்பை தவற விட்டது இந்தியா.

நியூசிலாந்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் விதியாசதில் தோல்வியை கண்டது. ஆக்லாந்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 503 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வில்லியம்சன் சதமும், கேப்டன் மெக்கல்லம் இரட்டைச் சதமும் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 202 ரன்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top