Tag Archives: இந்தியா–தென்ஆப்பிரிக்கா

20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

20 ஓவர் கிரிக்கெட் போட்டி,  தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டு தொடரை கைப்பற்றியது. இதற்கு பின் ...

மேலும் படிக்க »

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடந்தது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 5-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது, எதற்கு பதில் அடிகொடுக்கும் வகையில் இந்தியா அணி ஒரு ...

மேலும் படிக்க »

தென் ஆப்ரிக்காவை திணறடித்தது இந்தியா; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென் ஆப்ரிக்காவை திணறடித்தது இந்தியா; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழன் அன்று டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை ...

மேலும் படிக்க »

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலி சதம்

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலி சதம்

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி ...

மேலும் படிக்க »

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற இருந்த 3–வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்து இரு அணிகள் இடையே ஒருநாள் ...

மேலும் படிக்க »

20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top