Tag Archives: இந்தியா-இலங்கை

இன்று இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இன்று  இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இந்தியா-இலங்கை இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ...

மேலும் படிக்க »

இந்தியா-இலங்கை முதல் டி-20: இந்தியா அபார வெற்றி

இந்தியா-இலங்கை முதல் டி-20: இந்தியா அபார வெற்றி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இரண்டு டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்று தொடங்கியது. கட்டாக்கில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் 20-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஒடிஷா -கட்டக்கில்

இந்தியா – இலங்கை முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஒடிஷா -கட்டக்கில்

  இந்தியா – இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை கட்டாக்கில் நடைபெறுகிறது. வெற்றியுடன் தொடரை தொடங்க இந்திய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ...

மேலும் படிக்க »

536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: 2-வது நாள் ஆட்டம் இலங்கை 131/3

536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: 2-வது நாள் ஆட்டம் இலங்கை 131/3

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் ...

மேலும் படிக்க »

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

நாக்பூர்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து இரண்டு இன்னிங்ஸி சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் ...

மேலும் படிக்க »

இந்தியா-இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு

இந்தியா-இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு

நாக்பூர்: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவில் நாளை இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்

கொல்கத்தாவில் நாளை இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்

கொல்கத்தா: சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top