Tag Archives: இந்தியா-இங்கிலாந்து

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.   விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.   இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ...

மேலும் படிக்க »

சென்னை டெஸ்ட்: இந்தியா 759 ரன்கள் குவித்து டிக்ளேர் ; 7 விக்கெட் இழப்பு

சென்னை டெஸ்ட்: இந்தியா 759 ரன்கள் குவித்து டிக்ளேர் ; 7 விக்கெட் இழப்பு

  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.   டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மொயீன் ...

மேலும் படிக்க »

5வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்!

5வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. கார்டிப்பில் நடந்த 2–வது ஆட்டத்தில் 133 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 3–வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 4–வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரஹானே, தவன் ஆகியோரது அபார பேட்டிங்கினால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 207 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா 30.3 ஓவர்களில் எட்டியது. மேலும் கடைசி பந்தை ஷிகர் தவன் சிக்சர் அடிக்க இந்தியா 212/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அபார வெற்றி ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: 206 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி!

இந்தியா-இங்கிலாந்து 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: 206 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிகெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் இன்று மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீ்ல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியைச் சேர்ந்த குக்- ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முறையே 9, 6 ...

மேலும் படிக்க »

ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இங்கிலாந்து தடுமாற்றம்!

ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இங்கிலாந்து தடுமாற்றம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டம் பர்மிங்ஹாமில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, முற்றிலும் மாறுபட்ட இளம் வீரர்களுடன் ஒருநாள் ஆட்டத்தில் அசத்தி ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குக், அலெக்ஸ் ஹாலஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஹாலஸ் 55 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் குக் 65 ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி: பவுலிங்கை தேர்வு செய்தது இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி: பவுலிங்கை தேர்வு செய்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது. இந்நிலையில் 25ம்தேதி நடைபெற வேண்டிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 27ம்தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், ...

மேலும் படிக்க »

கடைசி டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!

கடைசி டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி சந்தித்து டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாம் நாள் ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 237 ரன்கள் முன்னிலை!

இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 237 ரன்கள் முன்னிலை!

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சின் 2 -ம் நாள் ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 237 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 148 ...

மேலும் படிக்க »
Scroll To Top