Tag Archives: இந்தியா-ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர் ஆட்டத்தில் விராட் கோலி 89 ரன்கள், ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில்  ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ...

மேலும் படிக்க »

இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி; மழையால் கைவிடப்பட்டது

இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி; மழையால் கைவிடப்பட்டது

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

கவுகாத்தி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது. மழை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்ட்: புஜாரா, ரகானே ஆட்டத்தால் இந்தியா 126 ரன் முன்னிலை

2-வது டெஸ்ட்: புஜாரா, ரகானே ஆட்டத்தால் இந்தியா 126 ரன் முன்னிலை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்கள் சேர்த்தது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 87 ரன்கள் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

பெர்த் நகரில் நடைபெற்று வரும்முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 310 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் பரபரப்பாக இருக்கும்: டேரன் லீமான்

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் பரபரப்பாக இருக்கும்: டேரன் லீமான்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் பெர்த்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய தொடர் குறித்து அவர் கூறியதாவது:- ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா சிறந்த அணியாகும். உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறி இருந்தனர். அவர்கள் தரமான அணி என்பதில் சந்தேகமில்லை. எங்களை பொறுத்தவரை இந்த தொடரை ...

மேலும் படிக்க »

உலக கோப்பை 2–வது அரை இறுதி ஆட்டம்: இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை!

உலக கோப்பை 2–வது அரை இறுதி ஆட்டம்: இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. தோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து 7 வெற்றியை பெற்று அரை இறுதிக்கு 6–வது தடவையாக முன்னேறி ...

மேலும் படிக்க »

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14–ந்தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 14 பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது. இப்போட்டி நாளை முதல் 13–ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் மோத இருக்கிறது. அடிலெய்டில் நடக்கும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டதாக சர்வதேச கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ரத்து

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்தப்போட்டியின் 5–வது ‘லீக்’ ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top