Tag Archives: இந்தியாவில்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 16 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு தொற்று!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 16 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு தொற்று!

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 78 பேர் புதிதாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தப் பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 55 ஆயிரத்து 78 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த ...

மேலும் படிக்க »

இன்று முதல் வெப்பம் குறைய வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று முதல் வெப்பம் குறைய வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்தியாவின் சில பகுதிகளில் மழை, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இன்று முதல் வெப்பம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை கடந்த நான்கு-ஐந்து நாட்களாக 47 டிகிரி செல்சியசை தாண்டி உள்ளது. இந்த நிலையில் கடுமையான வெப்ப அலைகளின் கீழ் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் தோல்வி! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

மத்திய அரசின் தோல்வி! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ...

மேலும் படிக்க »

நாட்டில் 89 சதவீத மக்களுக்கு வார வருமானம் இல்லை: கொலம்பியா பல்கலை ஆய்வு; ப.சிதம்பரம் தகவல்

நாட்டில் 89 சதவீத மக்களுக்கு வார வருமானம் இல்லை: கொலம்பியா பல்கலை ஆய்வு; ப.சிதம்பரம் தகவல்

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் உள்ள 89 சதவீத மக்களுக்கு வருமானம் இல்லை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்தியஅரசு மீது விமர்ச்சனம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் நாட்டில் உள்ள 89 சதவீத மக்களுக்கு வாராந்திர வருமானம் இல்லாமல்போய்விட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ! ஐநா சபை கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ! ஐநா சபை கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த 9 மாதங்களில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி ...

மேலும் படிக்க »

இந்தியாவில் நிலைமை மோசமாகிறது;கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தைக் கடந்தது; மாநிலவாரியாக பட்டியல்

இந்தியாவில் நிலைமை மோசமாகிறது;கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தைக் கடந்தது; மாநிலவாரியாக பட்டியல்

ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 103 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று ...

மேலும் படிக்க »

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு; ராகுல்காந்தி ட்விட் எதிரொலி!

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு; ராகுல்காந்தி ட்விட் எதிரொலி!

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கடந்த 13 ந்தேதி ராகுல்காந்தி தனது ட்விட்டரில் “கொரோனா வைரஸ் பொருளாதார பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது” என மத்திய அரசை குற்றஞ்சாட்டி பதிவிட்டிருந்தார் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலான ...

மேலும் படிக்க »

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா கோட்பாடே இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர்

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா கோட்பாடே இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர்

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா என்ற கோட்பாடே இல்லை. இந்துத்துவா என்பது சகோதரத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் குறிப்பிடுவதாகும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி உள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘எதிர்கால பாரதம்: ஆர்எஸ்எஸ் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 343 மருந்துகளை தடை செய்ய வேண்டும்: மத்திய அரசின் மருந்துக் குழு பரிந்துரை

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 343 மருந்துகளை தடை செய்ய வேண்டும்: மத்திய அரசின் மருந்துக் குழு பரிந்துரை

மோடியின் கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா‘- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிற 343 கலவை மருந்துகளை (எப்.டி.சி.) (Fixed Dose Combination) தடை செய்ய மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே, அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் ஆபாச வலைதளங்கள் தடை செய்யப்பட்டதற்கு ஆர்.ஜே. பாலாஜி சொல்றத கொஞ்சம் கேளுங்க..

இந்தியாவில் ஆபாச வலைதளங்கள் தடை செய்யப்பட்டதற்கு ஆர்.ஜே. பாலாஜி சொல்றத கொஞ்சம் கேளுங்க..

மேலும் படிக்க »
Scroll To Top