Tag Archives: இந்தியா

இந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி! கண்டிப்பாரா மோடி?

இந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி! கண்டிப்பாரா மோடி?

2009ல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றவாளியாக நிற்கும் கோத்தபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், வரும் 29 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். தற்போதைய புவிசார் அரசியலில் இந்திய பெருங்கடல் முக்கிய பங்காற்றி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் அனைத்து கடல் மார்க்கமும் இலங்கைக்கு ...

மேலும் படிக்க »

இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியா, பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார். சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு ...

மேலும் படிக்க »

கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்த இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்த இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

பாகிஸ்தான் மீது பாஜக அரசு பலவிதமான குற்றச்சாட்டுகளை கூறிவந்தாலும் பாகிஸ்தான் இந்திய மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை இல்லை என்று சமீபத்தில் நடந்த ஒரு ஒப்பந்தம் நிருபித்து இருக்கிறது   இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே நேற்று கையெழுத்தானது.எந்த விதமான தடையும் ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா  இன்னிங்ஸ் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன், தொடரையும் முழுமையாக கைப்பற்றியது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது; சீனா அறிவுறுத்தல்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது; சீனா அறிவுறுத்தல்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என சீனா அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சீனாவின் உதவியுடன் இந்த விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க செய்தது   இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் ...

மேலும் படிக்க »

நதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க இந்தியா திட்டம்

நதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து  பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க இந்தியா திட்டம்

உலகத்தில் எந்த நாடும் செய்ய தயங்குகிற மனிதாபமற்ற ஒரு செயலை தைரியமாக இந்திய அரசு செய்யத் துணிகிறது.உலகத்தில் இந்தியாவிற்கு இருக்கிற நற்பெயர் என்பது இந்தியா ஒரு ஜனநாயக நாடு மற்றும் அது அகிம்சையை வலியுறுத்தும் நாடு என்பதுதான்.அதை சமீபத்தில் காஸ்மீர் விசயத்தில் இழந்துவிட்டது. மேலும், இப்போது பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் எடுப்பதன் ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா? இந்தியாவிற்கு சாதகமற்ற சூழல்!

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா? இந்தியாவிற்கு சாதகமற்ற சூழல்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது.  இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது காலகாலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, காஸ்மீர் அரசரின் ஒப்பந்தத்தை மீறி அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. ...

மேலும் படிக்க »

இந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்?

இந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் நிறைய அதிரடி மாற்றங்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடையும் போது காஸ்மீர் தனி நாடாக இருந்தது. பாகிஸ்தானும் இந்தியாவும் காஸ்மீரை தங்கள் நாடுகளோடு இணைக்க முயற்சி செய்தார்கள் இதில் நேரு புத்திசாலித்தனமாக காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குடன் ஒரு ஒப்பந்தம் ...

மேலும் படிக்க »

20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி

20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி ...

மேலும் படிக்க »

ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்

ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை இந்தியா வாங்குகிறது. இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி மட்டுமல்ல இந்தியா தனது பொறுப்பை தட்டிக்கழித்து இருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் பொறுப்பாக சுட்டிக்காட்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top