Tag Archives: இந்தியர்கள்

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

அண்டிராய்ட் பயன்படுத்தும் முதல் 10 நாடுகளில் ஆப் ஆனி என்ற நிறுவனம் மூலம் இந்த ஆண்டு மே வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதில் வெளியிடப்பட்டு உள்ள தகவல்கள் வருமாறு:- ஆன்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

சவுதியில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய மந்திரியை அனுப்ப முடிவு

சவுதியில் வேலை இழந்து தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய மந்திரியை அனுப்ப முடிவு

சவுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதியிவுள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய அமைப்புகள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த மூன்று நாட்களில் ...

மேலும் படிக்க »

லிபியாவில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு

லிபியாவில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு

உள்நாட்டுப் போரினால் சீரழிந்து காணப்படும் லிபியாவில் மீட்கப்பட்ட 29 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். லிபியாவில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் வீடு மீது கடந்த மார்ச் மாதம் குண்டு போடப்பட்டது. இதில் அந்த செவிலியரும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து லிபியாவில் சிக்கித் தவித்து வரும் தங்களது உறவினர்களை மீட்டு பத்திரமாக ...

மேலும் படிக்க »

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கோக்க கோலா; குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்: பகீர் தகவல்

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கோக்க கோலா; குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்: பகீர் தகவல்

இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம். ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த ...

மேலும் படிக்க »

கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 279 இந்தியர்கள் விபத்தில் மரணம் : சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தகவல்

கத்தார் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் சுமார் 279 இந்திய தொழிலாளர்கள் விபத்துகளில் மரணம் அடைந்திருப்பதாக லண்டனை சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கட்டிட தொழிலாளிகள் ஆவர். கட்டுமான பணியின் போது கட்டிடங்களிலிருந்து தவறி ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சர் நக்வி உட்பட 90% இந்தியர்கள் முட்டாள்கள்: நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மத்திய அமைச்சர் நக்வி உட்பட 90% இந்தியர்கள் முட்டாள்கள்: நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்ற மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் காட்டமாக பதிலளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிய நக்வி, மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...

மேலும் படிக்க »

நேபாளத்தில் மீட்கப்பட்ட 155 இந்தியர்கள் டெல்லி வருகை!

நேபாளத்தில் மீட்கப்பட்ட 155 இந்தியர்கள் டெல்லி வருகை!

நேபாளத்தில் இருந்து 155 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 900 இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நிலநடுக்கத்தில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், தூதரக ஊழியரின் மகன் உயிரிழந்தார். நேபாளத்தில் இருந்து, ...

மேலும் படிக்க »
Scroll To Top