Tag Archives: இந்தி

இந்தி,தமிழ்,ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

இந்தி,தமிழ்,ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்த  பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

    இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்த  பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஓம் புரி காலமானார். அவருக்கு வயது 66 இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் ...

மேலும் படிக்க »

புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணிப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ...

மேலும் படிக்க »

புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

சட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசிதாவது:- மத்திய அரசு ஒரு புதிய கல்வி கொள்கை வரையறை வெளியிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை பல்வேறு கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது கல்வியாளர்கள் ...

மேலும் படிக்க »

இந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு… அதுவும் இந்தி ஏரியாக்களில்?

இந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு… அதுவும் இந்தி ஏரியாக்களில்?

வட இந்தியாவில் கபாலி திரைப்படம் முதல் வார இறுதியில் ரூ 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தி பேசும் பகுதியில் ஒரு தென்னிந்தியப் படம் இந்த அளவு வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். ரஜினியின் கபாலி வெளியானதிலிருந்து பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அங்கு சுல்தானை விட அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் ...

மேலும் படிக்க »

இந்தி படத்தில் நடிக்கும் பத்மபிரியா

இந்தி படத்தில் நடிக்கும் பத்மபிரியா

தமிழில் ‘தவமாய் தவமிருந்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இதையடுத்து, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கடைசியாக ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்தார். தமிழ் பட உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர், திருமணத்துக்குப் பிறகும் நடிக்க ...

மேலும் படிக்க »

அம்மா கணக்கு

அம்மா கணக்கு

தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் தனுஷ் தற்போது Nil Battey Sannata என்கிற ஒரு  இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து நமக்காக அம்மா கணக்காக கொடுத்துள்ளார். கதை கணக்கு என்றால் 10 அடி தள்ளி நிற்கும், சுத்தமாக படிப்பே ஏறாத தன் குழந்தையை படிக்க வைக்க தானும் அதே பள்ளிக்கு படிக்க செல்லும் தாயின் ...

மேலும் படிக்க »

இந்தி, தெலுங்கு மொழியை சார்ந்த மேலும் 2 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பித் தர முடிவு

இந்தி, தெலுங்கு  மொழியை சார்ந்த மேலும் 2 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பித் தர முடிவு

இந்தி எழுத்தாளர் காசிநாத் சிங் மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் காத்யாயினி வித்மஹே ஆகியோரும் தங்களது அகாடமி விருதை திருப்பித் தர முடிவு செய்துள்ளார். மாட்டிறைச்சி உண்டதாக உ.பி.யில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து காசிநாத் சிங் நேற்று கூறியதாவது: ‘நாட்டில் சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதைக் கண்டித்து பல எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி!

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி!

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர் உச்ச ...

மேலும் படிக்க »

இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது: வைகோ

இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது: வைகோ

இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பிரிட்டிசார் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இன மக்கங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ...

மேலும் படிக்க »

இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன் கமல்ஹாசன் மகள் அக்ஷரா பேட்டி

இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன் கமல்ஹாசன் மகள் அக்ஷரா பேட்டி

‘‘இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன்’’ என்று அக்ஷராஹாசன் கூறினார். கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்தியில் தயாரான ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். ...

மேலும் படிக்க »
Scroll To Top