Tag Archives: இது கதிர்வேலன் காதல்

‘மான் கராத்தே’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் எஸ்.ஆர்.பிரபாகரன்!

‘மான் கராத்தே’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் எஸ்.ஆர்.பிரபாகரன்!

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படங்களை தொடர்ந்து அவர் மீண்டும் உதயநிதி நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ தயாரிப்பில் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். முன்னதாக இந்நிறுவனம் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என இரண்டு ...

மேலும் படிக்க »

சந்தானத்தை கழற்றி விட்ட உதயநிதி ஸ்டாலின்!

சந்தானத்தை கழற்றி விட்ட உதயநிதி ஸ்டாலின்!

‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் தோல்வியை அடுத்து அவசரமாக ஒரு ஹிட் கொடுத்து சரிக்கட்டும் முயற்சியில் இருக்கிறார் உதயநிதி. அதற்காக ‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியிருக்கிறார். அதற்கு அடுத்ததாக தனக்கு தோல்விப்படம் கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரனுக்கே வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த முறை பிரபாகரன், உதயநிதிக்காக பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் ஒன்றை பிடித்து அதற்கான டிஷ்கஷனில் தீவிரமாக இருக்கிறார். ...

மேலும் படிக்க »

உதயநிதி ஸ்டாலினுக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய சந்தானம்!

உதயநிதி ஸ்டாலினுக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய சந்தானம்!

தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் பேரனும், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்காக காமெடி நடிகர் சந்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இது தேர்தல் செய்தியாச்சேன்னு ரொம்ப யோசிக்காதீங்க பாஸ் சினிமா செய்திதான். ‘இது கதிர்வேலன் காதல்’ படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் ‘நண்பேண்டா’. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம் காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் ...

மேலும் படிக்க »

நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி!

நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி!

தமிழில் திரையுலகில் காமெடியில் கொடிகட்டி பரந்த வடிவேலுவின் வீழ்ச்சியினை பயன்படுத்தி, தனது டைமிங் காமெடிகள் மூலமாகவே முன்னணி காமெடியன் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் நடிகர் சந்தானம். ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்ட சந்தானத்திற்கு, அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதும் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ...

மேலும் படிக்க »
Scroll To Top