Tag Archives: இட ஒதுக்கீடு

அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அவசியமாக்கப்படவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அவசியமாக்கப்படவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

இட ஒதுக்கீட்டை அனைத்துத் துறைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இட ஒதுக்கீட்டால் திறமையோ, உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்று பொருளாதாரப்பிரிவு பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இட ஒதுக்கீட்டால் திறமையோ, உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்று அமெரிக்காவின் ...

மேலும் படிக்க »

69 சதவீத இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ

69 சதவீத இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்ட திருத்தம் தேவை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1921 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் பின்பற்றப்படுகின்ற இட ஒதுக்கீடு முறை, சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றது. 1990ல் வி.பி.சிங் அரசு ...

மேலும் படிக்க »

போலீஸ் பணியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: மாநில அரசுகளுக்கு மேனகா கடிதம்

போலீஸ் பணியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: மாநில அரசுகளுக்கு மேனகா கடிதம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும், பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும் அனைத்து மாநிலங்களின் காவல் துறையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். சொத்து தொடர்பான பிரச்சனைகளை மையமாக வைத்து ...

மேலும் படிக்க »

தனியார் பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு தமிழக அரசு நாடகமாடுகிறதா?: ராமதாஸ் சந்தேகம்!

தனியார் பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு தமிழக அரசு நாடகமாடுகிறதா?: ராமதாஸ் சந்தேகம்!

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கு ரூ.4 கோடியை வழங்காமல் பாக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது அரசும், பள்ளிகளும் ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் ...

மேலும் படிக்க »
Scroll To Top