Tag Archives: இட ஒதுக்கீடு

டெல்லிக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க அரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தல்

டெல்லிக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க அரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தல்

டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடையில்லாமல் வந்து சேருவதை அரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அரியானாவில் ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் முனாக் கால்வாயை ஜாட் இன மக்கள் ஆக்கிரமத்துள்ளனர். மேலும் கால்வாயின் ...

மேலும் படிக்க »

ஹரியானாவில் ஜாட் இனத்தவர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 8 பேர் உயிரிழப்பு!

ஹரியானாவில் ஜாட் இனத்தவர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 8 பேர் உயிரிழப்பு!

ஹரியானாவில் ஜாட் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த மூன்று ‌மாவட்டங்களில் காவல்துறையினர் ந‌டத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். இட ஒதுக்கீடு கோரி போராட்‌டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசுக்கு சொந்தமான பல பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர். ஏழு ரயில் நிலையங்கள், ஒரு காவல்நிலையம், மற்றும் அரசுக்கு ...

மேலும் படிக்க »

தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை தி.மு.க. வரவேற்கிறது கருணாநிதி அறிக்கை

தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை தி.மு.க. வரவேற்கிறது கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தி.மு.க. சார்பில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதற்காகத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த நிலையில் தனியார் நடத்தும் பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ...

மேலும் படிக்க »

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் கொண்டுவர வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் கொண்டுவர வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசிடம் சலுகைகளை தனியார் நிறுவனங்கள் பெறும் நிலையில், நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்தில் அவற்றுக்கு பங்கிருப்பதாகக் கூறினார். நாடு விடுதலை பெற்றதில் இருந்து இதுவரை பின்தங்கிய ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு த.பெ.தி.க-வினர் போராட்டம்!

தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு த.பெ.தி.க-வினர் போராட்டம்!

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல் மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். கோவையில் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு 110 பேர் கைதாகியுள்ளனர். ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.   இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கோவை.கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மத்திய அரசு பணி இடங்களில்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய 27 சதவீத வேலை வாய்ப்பை ...

மேலும் படிக்க »

உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறை ரத்து செய்யப்படும்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறை ரத்து செய்யப்படும்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன. சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிதோற்கடிக்கப்படும்; ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிதோற்கடிக்கப்படும்; ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படும் என்று பட்டேல் சமூகத்தலைவர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் 12 சதவீதம் உள்ள தங்களை இதர பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அம்மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினர் தொடர் போராட்டம் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் 100-க்கும் மேற்பட்ட அரசு ...

மேலும் படிக்க »

நிகர்நிலைப் பல்கலை கழகங்களிலும் இடஒதுக்கீடு: திருமாவளவன் கோரிக்கை!

நிகர்நிலைப் பல்கலை கழகங்களிலும் இடஒதுக்கீடு: திருமாவளவன் கோரிக்கை!

மாணவர் சேர்க்கையில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் இயற்றப்பட்டுள்ள தமிழக அரசாணை எண் 92-ஐ தங்களுக்குப் பொருந்தாது எனக் கூறி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமூகநீதியை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மருத்துவக்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக மருத்துவக் ...

மேலும் படிக்க »

தகுதி திறமையும் இட ஒதுக்கீடும் ஓர் ஆய்வு! – இராமியா

தகுதி திறமையும் இட ஒதுக்கீடும் ஓர் ஆய்வு! – இராமியா

இட ஒதுக்கீடு என்ற கருத்தை வரலாற்றில் முதன் முதலில் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதிகாரம் செலுத்தும், அதிகாரம் செலுத்தத் தேவைப்படும் வலிமைகளைப் பெறும், அதற்கான கருத்தியலை வளர்த்து எடுக்கும் வேலைகளைத் தாங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இட ஒதுக்கீடு செய்து கொண்டனர். தங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்கும், துணையாக இருப்பதற்குமான வேலைகளைச் செய்வதற்கு அரசர்களுக்கும், வணிகர்களுக்கும் இட ...

மேலும் படிக்க »
Scroll To Top