Tag Archives: இட ஒதுக்கீடு

வைகோ வழக்கு; மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு!

வைகோ வழக்கு; மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு மற்றும் மதிமுக வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர ...

மேலும் படிக்க »

மத்திய அரசுக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இணையவழி போராட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இணையவழி போராட்டம்!

மருத்துவம், உயர்கல்வி, வேலை வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் நிறைவு செய்!என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்துத்தும் நேற்று 13’2020 அன்று மாலை 5மணிக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில்  இணையவழி போராட்டம்  நடைப்பெற்றது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று இணையத்தில் ‘முன்னிலைச்சொல்’  (ஆஷ்டாக்) ...

மேலும் படிக்க »

எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

எதிர்கட்சிகளின் நிர்பந்தத்தால் ,மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவ படிப்புக்கான இடங்களில்  ...

மேலும் படிக்க »

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, தற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை நிர்ணயிப்பதும், பதவி உயர்வு ...

மேலும் படிக்க »

முத்தலாக் ஒழிப்பு மசோதா; முஸ்லிம் பெண்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துகிறது: மம்தா பானர்ஜி

முத்தலாக் ஒழிப்பு மசோதா; முஸ்லிம் பெண்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துகிறது: மம்தா பானர்ஜி

பாராளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் ஒழிப்பு மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது: இயக்குனர் ப. இரஞ்சித்

இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது: இயக்குனர் ப. இரஞ்சித்

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் உரையாற்றினர். இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித். ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு, ‘நீட்’ தேர்வு விலக்கு , அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்

இட ஒதுக்கீடு, ‘நீட்’ தேர்வு விலக்கு , அரசு மருத்துவமனை மருத்துவர்கள்  2-வது நாளாக போராட்டம்

    மருத்துவ பட்ட  மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ‘நீட்’ தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர். 2-வது நாளான நேற்று, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், ...

மேலும் படிக்க »

பெண்களுக்கான 50% இடஒதுக்கீட்டை உள்ளாட்சி பதவிகளில் அமல்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

பெண்களுக்கான 50% இடஒதுக்கீட்டை உள்ளாட்சி பதவிகளில் அமல்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

உள்ளாட்சிப் பதவியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜி.குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனு: தற்போதைய நடைமுறைப்படி தமிழக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு வருகின்றன. ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

இட  ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

மருத்துவ கல்விக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று அறவித்த, பின் பல  மாநிலங்கள் அதனை எதிர்த்து மேல் முறையிடு செய்தன. எனவே, இந்த ஆண்டுக்கு மட்டும் இல்லை என்ற சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ உயர் படிப்புகளுக்கான மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையினை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஜாட் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம்; 144 தடை உத்தரவு, இணையசேவை முடக்கம்

ஜாட் சமூகத்தினரின்  இடஒதுக்கீடு போராட்டம்; 144 தடை உத்தரவு, இணையசேவை முடக்கம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஹரியானாவில் ஜாட் இனத்தினர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஜாட் இனத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% ...

மேலும் படிக்க »
Scroll To Top