Tag Archives: இடைநீக்கம்

பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? – கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்

பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? – கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி மீதான இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கோவை அரசுக் கலைக் கல்லூரியில் தேச விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய காரணத்திற்காக, அக்கல்லூரியில் வரலாற்றுப் பாடப்பிரிவில் ...

மேலும் படிக்க »

எதிர்க்கட்சி. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் இன்றுடன் முடிகிறது

எதிர்க்கட்சி. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் இன்றுடன் முடிகிறது

தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுக்குழுவில் ...

மேலும் படிக்க »

போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்: திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு,அவைத்தலைவராக துரைமுருகன்

போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்: திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு,அவைத்தலைவராக துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும், சட்டப்பேரவை வளாகத்தில் போட்டி பேரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் அமர்வது போன்று அமர்ந்து விவாதங்களை முன் வைத்தனர். போட்டி பேரவைக் கூட்டத்தின் அவைத் தலைவராக துரைமுருகன் செயல்பட்டார். அப்போது அவர், அவைத் தலைவர் பேசுவதைப் ...

மேலும் படிக்க »

திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்: ஒரு வாரத்துக்கு இடைநீக்கம்

திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்: ஒரு வாரத்துக்கு இடைநீக்கம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர். இந்த ...

மேலும் படிக்க »

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் குறித்து கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தமும், அதையடுத்து வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பும் 60 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ...

மேலும் படிக்க »

எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டுருக்கும் ஜே.என்.யூ. மாணவி ஐஸ்வர்யா அதிகாரி

எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டுருக்கும் ஜே.என்.யூ. மாணவி ஐஸ்வர்யா அதிகாரி

பிப்ரவரி 9-ம் தேதி ஜே.என்.யூ. வளாகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பாக 8 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமலேயே ஐஸ்வர்யா அதிகாரி என்ற மாணவியும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்த மாணவி குமுறியுள்ளார். அன்றைய தின நிகழ்வுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் 8 பக்க அறிக்கையில் ஐஸ்வர்யா அதிகாரியின் ...

மேலும் படிக்க »

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது செல்லாது ; மத்திய உள்துறை அறிவிப்பால் மீண்டும் மோதல்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது செல்லாது ; மத்திய உள்துறை அறிவிப்பால் மீண்டும் மோதல்.

கெஜ்ரிவால் அரசு 2 உயர் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு செல்லாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மத்திய சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் மூலம் டெல்லி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் ‘டேனிக்ஸ்’ அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். டெல்லி மாநில அரசில் பணியாற்றி வரும் இப்பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top