Tag Archives: இடைத்தேர்தல்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 350  இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும்  , தமிழகத்தில் இந்த கூட்டணி ஒரே ஒரு தொகுதி மட்டுமே வென்றுள்ளது.  தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.  நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமார், தற்போது எம்.பி.யாக தேர்வாகி உள்ளதால் விரைவில் அவர் தனது எம்எல்ஏ ...

மேலும் படிக்க »

3 தொகுதி இடைத்தேர்தல்; 2 வாரத்திற்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

3 தொகுதி இடைத்தேர்தல்; 2 வாரத்திற்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் கைவிரித்து ...

மேலும் படிக்க »

பா.ஜ.க தோல்வி படுதோல்வி; மூன்று மக்களவை தொகுதிகளிலும் – சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி

பா.ஜ.க தோல்வி படுதோல்வி; மூன்று மக்களவை தொகுதிகளிலும் – சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி

  உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் தோற்கடித்தார். கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி

இடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை  களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி

செய்திக்கட்டுரை   சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதியதல்ல,ஆனால் இன்றைய சூழலில் நடிகர்கள் அரசியல் களத்திற்கு வருவது  மக்களுக்காக அல்ல தங்களுடைய சொத்தை பாதுகாக்கவும் சினிமாவில் மார்க்கெட் போனபின்பு மக்கள் மத்தியில் ஒரு மாஸ் இருக்கவேணும் என்ற அடிப்படையிலே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு புரிந்து விட்டது. ஆகையால்தான் சுப்பர் ஸ்டார் ...

மேலும் படிக்க »

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் ...

மேலும் படிக்க »

தமிழக முதல்வர், தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு

தமிழக முதல்வர், தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு

    ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பிரசாரத்தின் போது, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் ...

மேலும் படிக்க »

சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

          ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் | கோப்புப்படம்: க.ஸ்ரீபரத் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது. தமிழக முதல்வராகவும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமாக இருந்த ஜெயலலிதா கடந்த ...

மேலும் படிக்க »

3 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் இடைத்தேர்தல்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

3 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் இடைத்தேர்தல்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்ததால் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்ட சபைக்கு ...

மேலும் படிக்க »

அனந்த்நாக் இடைத்தேர்தல்: காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி

அனந்த்நாக் இடைத்தேர்தல்: காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் அகமது ஷாவை விட 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அனந்த்நாக் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் தொகுதி உறுப்பினரும், முதல்வருமாக இருந்தவருமான முஃப்தி ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங்கோவன்

இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங்கோவன்

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று மதுரை வந்தனர். அப்போது இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:– மோடியின் ஒரு வருட ஆட்சி மக்களுக்கு அவர்கள் செய்த சாதனையைவிட ...

மேலும் படிக்க »
Scroll To Top