Tag Archives: இடைக்கால தடை

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சாலைப்பணிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் ஒதுக்கியதாகவும், இந்த டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்தது, இதை தொடர்ந்து தமிழநாட்டில் மாணவர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டம் மக்களின் ஆதரவு கூடியதால் மாணவர் புரட்சியாக மாறியது. தமிழநாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் மத்திய அரசு தலையிட்டால் அது மாநில உரிமையை மீறும் செயல் என்றும் ...

மேலும் படிக்க »

நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை நீடிப்பு

நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை நீடிப்பு

  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.   சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழகத்தின் பூர்வீக நாய்களின் இனத்தை பாதுகாக்கவும், அந்த நாய்களின் இனத்தை பெருக்கவும் சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இனவிருத்தி மையத்தை 1980–ம் ஆண்டு ...

மேலும் படிக்க »

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

  பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வருமான வரி செலுத்துவது மற்றும் பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச ...

மேலும் படிக்க »

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது – மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது – மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை

    கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிக்கையில், இளம் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரக் கூடாது. கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவில்லை என்று ...

மேலும் படிக்க »

சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு – சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை

சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு – சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை

    சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி தொடர்பான வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி டி.டி.வி.தினகரனிடம் பெரும் தொகையை பெற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க முயன்றதாக பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கைது செய்தனர். ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை

      நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

இட  ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

மருத்துவ கல்விக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று அறவித்த, பின் பல  மாநிலங்கள் அதனை எதிர்த்து மேல் முறையிடு செய்தன. எனவே, இந்த ஆண்டுக்கு மட்டும் இல்லை என்ற சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ உயர் படிப்புகளுக்கான மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையினை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

இது நம்ம ஆளு படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இன்று வெளியாக இருந்த இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிப‌தி எம்‌.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு ‌வந்தது. அப்போது, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் படத்தை வெளியிட கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.‌ இது நம்ம ஆளு படத்தயாரிப்பு செலவிற்காக ...

மேலும் படிக்க »

தேமுதிக எம்எல்ஏ தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

தேமுதிக எம்எல்ஏ தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

சட்டப்பேரவை காவலரை தாக்கியதாக தேமுதிக எம்.எல்.ஏ தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற்ற போது தேமுதிக எம்எல்ஏக்களை, அவை காவலர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர், அப்போது சிறப்பு துணை ஆய்வாளர் விஜயனை தாக்கியதாக தேமுதிக ...

மேலும் படிக்க »
Scroll To Top