Tag Archives: இடியுடன் கூடிய மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

  வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பகுதியில் ...

மேலும் படிக்க »

இடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம்

இடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை ...

மேலும் படிக்க »

காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இருந்தாலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ...

மேலும் படிக்க »

நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு -வானிலை மையம்

நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு -வானிலை மையம்

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் ...

மேலும் படிக்க »

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் நா‌ளையுடன் முடிவடைய உள்ளது. இதனால் சற்று வெப்பம் தணியும் எ‌ன எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும் போது கோடை காலத்தின் உச்சம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் வெப்பம் சற்று குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் தற்போது அனல்காற்று வீசுவது சற்று குறைந்து காணப்படுவதால் தமிழகத்தின் ஒரு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஓரிரு நாள்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு நாள்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் இருந்து ஈரப்பதமான காற்று வீசுவதால் தமிழகத்தில் ஓரிரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துள்ள ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 13 சென்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top