Tag Archives: இடஒதுக்கீடு

இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்

இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளநிலையில் இடஒதுக்கீட்டை பாதுக்காக்க சட்டம் இயற்றக்கோரி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் இன்று போராட்டம்  அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் போராட்டம் நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ...

மேலும் படிக்க »

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு கன்னட கூட்டமைப்பு நாளை கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளது கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எச்.பி.நாகேஷ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

உள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புக்களான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ...

மேலும் படிக்க »

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களான ராஜா, செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதை ...

மேலும் படிக்க »

தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த  பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல் ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதி ஏழைகளுக்கு தனியார் உட்பட எல்லா கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார் மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் தேர்தலை மனதில் கொண்டு யாரும் கேட்காமலே உயர் சாதியில் உள்ள ஏழைகளுக்கு, ...

மேலும் படிக்க »

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவும்; நிதின் கட்கரிக்கு ராமதாஸ் பதில்அறிக்கை

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரவும்; நிதின் கட்கரிக்கு  ராமதாஸ் பதில்அறிக்கை

தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டாலும், அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டால் பயனில்லை என்னும் தொனியில் அமைச்சர் ...

மேலும் படிக்க »

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ்

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம்; வன்முறை பரவியதால் போராட்டம் வாபஸ்

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்திய போராட்டத்தில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ...

மேலும் படிக்க »

மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை ரத்து உயர் நீதி மன்றம் உத்தரவு.

மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை ரத்து  உயர் நீதி மன்றம் உத்தரவு.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய அகில இந்திய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மாதம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை பல்வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்யும் போது மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ...

மேலும் படிக்க »

மருத்துவ மேல்படிப்பில் 50% இடஒதுக்கீடு -இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

மருத்துவ மேல்படிப்பில் 50% இடஒதுக்கீடு -இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

      மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு

தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்ற சந்திரசேகர்ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி முஸ்லிம்கள், ...

மேலும் படிக்க »
Scroll To Top