Tag Archives: ஆஸ்திரேலிய

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது. நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ...

மேலும் படிக்க »

எனது நம்பர் ஒன் ரசிகை மனைவி தான்: பெடரர் ருசிகர பேட்டி

எனது நம்பர் ஒன் ரசிகை மனைவி தான்: பெடரர் ருசிகர பேட்டி

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். மொத்தத்தில் 18-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அவருக்கு அமைந்தது. தாயகம் திரும்பிய 35 வயதான பெடரருக்கு ...

மேலும் படிக்க »

தரவரிசை: செரீனா முதலிடம்

தரவரிசை: செரீனா முதலிடம்

மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக 2-ஆவது இடத்தில் இருந்த செரீனா, ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கெர்பர் 2-ஆவது இடத்திலும், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உள்ளனர். ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில், கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா) – இவான் டோடிக் (குரோஷியா) ஜோடி, அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா)- ஜூவான் செபாஸ்டியன் கபால் (கொலம்பியா) இணையுடன் நேற்று மோதியது. போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த சானியா ஜோடி, அதிக பிரபலமில்லாத அபிகைல்- கபால் கூட்டணியை எளிதில் ...

மேலும் படிக்க »

ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்திய ஆஸ்திரேலிய வீரர்

ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்திய ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் கோல்டன் பாயிண்ட் கிரிக்கெட் கிளப்- ஈஸ்ட் பலாரட் அணிகள் மோதின. இதில் ஈஸ்ட் பலாரட் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது கோல்டன் பாயிண்ட் கிரிக்கெட் கிளப் அணியின் 29 வயதான ஆலெட் கோரி 9-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ஜேட்லி அழைப்பு; இந்தியாவில் முதலீடு செய்ய வர வேண்டும்

ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு ஜேட்லி அழைப்பு; இந்தியாவில் முதலீடு செய்ய வர வேண்டும்

இந்தியாவில் உற்பத்தி மற்றும் உள்கட்டுமானத் துறைகளில் முதலீடுகள் செய்ய வர வேண்டும் என்று ஆஸ்திரேலியத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்தார். ஆஸ்திரேலியாவில் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அந்நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல், எரிசக்தித் துறை அமைச்சர் ஜோஷ் பிரை பர்க், நிதியமைச்சர் மாத்யூஸ் ...

மேலும் படிக்க »

வார்னே புகாருக்கு கூலாக பதிலடி கொடுத்த ஸ்டீவ் வாக்

வார்னே புகாருக்கு கூலாக பதிலடி கொடுத்த ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவனாக விளங்கியவர் ஷேன் வார்னே. இவர் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பெரிய சுயநலவாதி என்று கூறியிருந்தார். அத்துடன் துணை கேப்டனாக இருந்த தன்னை 1999-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில் இருந்து நீக்கியது தனக்கு பெரிய ஏமாற்றம் அளித்ததாகவும், இதேபோல் ...

மேலும் படிக்க »

2000 ஆண்டு பழமையான புத்தர் சிலையை இந்தியாவிடம் திருப்பி அளிக்கும் ஆஸ்திரேலிய கலைக்கூடம்

2000 ஆண்டு பழமையான புத்தர் சிலையை இந்தியாவிடம் திருப்பி அளிக்கும் ஆஸ்திரேலிய கலைக்கூடம்

ஜெர்மனி அரசாங்கம் பழமையான துர்கா சிலையை இந்தியாவுக்கு திருப்பி அளிக்க முன் வந்த நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்றை இந்தியாவிடம் திருப்பி அளிக்க ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த கலைக்கூடம் ஒன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இது பற்றி இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் கூறும்போது, உத்தர பிரதேசத்தின் மதுரா ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார். இது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை இங்கிலாந்திடம் இழந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து தடுமாறி வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ...

மேலும் படிக்க »
Scroll To Top