Tag Archives: ஆவணப்படம்

பாலியல் பலாத்கார குற்றவாளி பேட்டியை ஒளிபரப்ப தடையை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்!

பாலியல் பலாத்கார குற்றவாளி பேட்டியை ஒளிபரப்ப தடையை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்!

சர்ச்சையைக் கிளப்பியுள்ள டெல்லி பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த உத்தரவு வரை நீடிக்கும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று டெல்லி நகர மேஜிஸ்ட்ரேட்டின் தடை உத்தரவை டெல்லி போலீஸ் இன்று மாநகர தலைமை மேஜிஸ்ட்ரேட் சஞ்சய் கனக்வால் முன்னிலையில் சமர்ப்பித்தது. அந்த உத்தரவை வாசித்த கனக்வால், ...

மேலும் படிக்க »

குற்றவாளியின் பேட்டியை அனுமதித்தது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி!

குற்றவாளியின் பேட்டியை அனுமதித்தது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி!

டெல்லி மருத்துவ மாணவி கொலை வழக்கில் குற்றவாளியிடம் பேட்டி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தின் வெளியீடு தொடர்பாக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை கூடிய உடன் இந்த பிரச்னையை எழுப்பிய ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே சி தியாகி, நிர்பயா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் ...

மேலும் படிக்க »

பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஆவணப்படத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி அளித்த பேட்டியின் கருத்துக்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மருத்துவ ...

மேலும் படிக்க »

“கொலைக்களமாகும் தமிழர் கடல்” – ஆவணப்படம்: இலங்கையால் படுகொலை செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களின் அழுகுறல்!

“கொலைக்களமாகும் தமிழர் கடல்” – ஆவணப்படம்: இலங்கையால் படுகொலை செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களின் அழுகுறல்!

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களின் துயர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் பத்து நிமிட ஆவணப்படம்தான் “கொலைக்களமாகும் தமிழர் கடல்”. மே பதினேழு இயக்கம் சார்பில் வெளிவந்திருக்கும் இவ்வாவணப்படமானது பொது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஷேர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top