Tag Archives: ஆழ்துளை கிணறு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க அரசு பள்ளி மாணவி புதிய கண்டுப்பிடிப்பு! குவியும் பாராட்டுக்கள்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க அரசு பள்ளி மாணவி புதிய கண்டுப்பிடிப்பு! குவியும் பாராட்டுக்கள்!

அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் எளிய முறை ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்   நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் பக்கீர் முகமது. இவரது மகள் சமீரா. இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து ...

மேலும் படிக்க »

திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; 15 மணிநேரத்திற்கு மேலாகியும் தொடரும் மீட்பு பணிகள்

திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; 15 மணிநேரத்திற்கு மேலாகியும் தொடரும் மீட்பு பணிகள்

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன்  சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் ...

மேலும் படிக்க »

வேலூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தை : மீட்பு பணி தீவிரம்

வேலூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தை : மீட்பு பணி தீவிரம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கூராம்பாடியில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்தது. விளைநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தமிழ்ச்செல்வன், திறந்தவெளியில் இருந்த 440 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் 2 ஜேசிபி இயந்திரங்கள், ...

மேலும் படிக்க »

மகாராஸ்டிராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

மகாராஸ்டிராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

மகாராஸ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள நிக்னூர் என்ற கிராமத்தில், சங்கர் ஆக்ரே என்ற 2 வயது சிறுவன் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணிநேர போராட்டத்துக்குப்பின் சிறுவனை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் ...

மேலும் படிக்க »

கர்நாடகா: ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் 8 தினங்களுக்கு பின்னர் மீட்பு!

கர்நாடகா: ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் 8 தினங்களுக்கு பின்னர் மீட்பு!

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டையில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவனின் சடலம், 8 தினங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்த அனுமந்தா கட்டி என்பவரின் மகன் திம்மண்ணா (6), கடந்த 3ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

கர்நாடக மாநிலம், பாகல்கோட் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவன் சுவாசிப்பதற்காக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்படுகிறது. என்றாலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் சிறுவனின் உடல் அசைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆழ்துளை ...

மேலும் படிக்க »

அசாமில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

அசாமில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இன்று அஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹடிகார்க் சரியாலி என்ற இடத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். அவனது பெயர் அபிருள். இவன் கட்டுமான தொழில் நடக்கும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே ...

மேலும் படிக்க »

ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த குழந்தை குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த குழந்தை குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கிடாம்பாளையம் கிராமம், காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் 15.4.2014 அன்று தவறி ...

மேலும் படிக்க »

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

திருவண்ணாமலை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை 25 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் கிடாம்பாளையம் என்ற கிராமத்தில் துரை என்பவரின் 2 வயது குழந்தை சுஜித், அந்த பகுதியில் ஜெயபால் என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில், நேற்று மாலை 4 மணியளவில் தவறி விழுந்தது. ...

மேலும் படிக்க »

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் சிக்கல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் சிக்கல்

திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் அருகே உள்ள பொன்னகர் பகுதியில் விவசாயி ஜெயபாலன் என்பவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். 250 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வரவில்லை. இதனால் பாதி தோண்டிய ஆழ்துளை கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் துரைக்கண்ணு என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி ...

மேலும் படிக்க »
Scroll To Top