Tag Archives: ஆளுநர்

மிசோரமுக்கு மாற்றப்பட்ட ஆளுநர் ராஜினாமா: அரசியலில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!

மிசோரமுக்கு மாற்றப்பட்ட ஆளுநர் ராஜினாமா: அரசியலில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!

மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சங்கரநாராயணன் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். மகராஷ்ட்ர மாநில ஆளுநராக இருந்த சங்கர நாராயணனை, மிசோரம் மாநிலத்திற்கு மாற்றி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கரநாராயணன், ”மிசோரம் மாநிலத்திற்கு நான் சென்று பணியாற்றுவது சாத்தியமில்லை. அதனால், ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கர நாராயணன் திடீர் மாற்றம்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கர நாராயணன் திடீர் மாற்றம்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கர நாராயணன்மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கர நாராயணன் திடீரென மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சங்கர நாராயணன் மிசோரம் மாநில ஆளுநராக திடீரென மாற்றப்பட்டுள்ளார். சங்கர நாரயணன் மிசோரம் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு இருப்பதையடுத்து, குஜராத் மாநில ஆளுநர் ஒபி ஹோலி மகராஷ்ட்ரா மாநிலத்தின் ஆளுநர் பணியையும் கூடுதலாக கவனிக்க உள்ளார். ...

மேலும் படிக்க »

உத்தரப்பிரதேச ஆளுநராகிறார் ராம் நாயக்?

உத்தரப்பிரதேச ஆளுநராகிறார் ராம் நாயக்?

உத்தரப்பிரதேச ஆளுநர் பொறுப்பை ஏற்குமாறு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ராம் நாயக்கை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராம் நாயக், உத்தரப்பிரதேச ஆளுநர் பொறுப்பை ஏற்க வேண்டு என்று கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். கட்சியின் முடிவை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ராம் நாயக் குறிப்பிட்டார். ஆளுநர் பொறுப்பு சவாலான ...

மேலும் படிக்க »

கோவா மாநில ஆளுநர் பொறுப்பை ஏற்றார் மார்கரெட் ஆல்வா

கோவா மாநில ஆளுநர் பொறுப்பை ஏற்றார் மார்கரெட் ஆல்வா

ராஜஸ்தான் கவர்னரான மார்கரெட் ஆல்வா இன்று கோபா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித் ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். கோவா மாநில காங்கிரஸ் தலைவர் ஜான் பெர்னாண்டசும் பங்கேற்றார். முந்தைய ஆளுநர் ...

மேலும் படிக்க »

7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நாளை அறிவிப்பு?

7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நாளை அறிவிப்பு?

7  மாநிலங்களில் நியமிக்கப்படும் புதிய ஆளுநர்களின் பெயரை நாளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட, கவர்னர்களை தற்போதைய பாரதீய ஜனதா தலமையிலான அரசு பதவி விலக கூறியதாக தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட உத்தர பிரதேச ஆளுநர் ...

மேலும் படிக்க »
Scroll To Top