Tag Archives: ஆளுநர்

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரை

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரை

தமிழக சட்டப் பேரவை இன்று வியாழக்கிழமை (ஜூன் 16) கூடுகிறது. 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குகிறது. ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலைகள் குறித்தும், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற ...

மேலும் படிக்க »

அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தை காத்திடுங்கள்: ஆளுநர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை

அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தை காத்திடுங்கள்: ஆளுநர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை

அரசமைப்புச் சட்டத்தின் புனிதத் தன்மையை குலையவிடாமல் பேணிக் காத்திட வேண்டும் என்று ஆளுநர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங் கியுள்ளார். ராஷ்டிரபதி பவனில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாட்டினை நேற்று தொடங்கிவைத்து அவர் ஆற்றிய உரை வருமாறு: நமது தேசம் சுதந்திரம் அடைந்த தில் இருந்து நன்கு வளர்ச்சி பெற்று வலிமை அடைந்து ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை 22 ஆம் தேதி கூடுகிறது?

தமிழக சட்டப்பேரவை 22 ஆம் தேதி கூடுகிறது?

வருகின்ற 22 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி நடந்தது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். இதில், தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதை ...

மேலும் படிக்க »

ஜெ.க்கு பதவிப்பிரமாணம் செய்யக் கூடாது: ஆளுநருக்கு தே.மு.தி.க. வக்கீல் நோட்டீஸ்

அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராக பதவியேற்பு செய்து வைக்கக் கூடாது என்று ஆளுநர் ரோசையாவுக்கு தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி. இந்த தீர்ப்பை எதிர்த்து ...

மேலும் படிக்க »

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால்  அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், குறிப்பிட்ட அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் நேற்று திருச்சி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக பார் கவுன்சில் தலைவர் செல்வம், ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரைவயின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார். மேலும் அவர், 42.43 கோடி ரூபாய் தமிழ் வளார்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக தெரிவித்தார். மேலும் இலங்கை அகதிகள் அமைதியாக ...

மேலும் படிக்க »

இன்று பக்ரீத் பண்டிகை: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இன்று பக்ரீத் பண்டிகை: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தியா கத் திருநாளாம் பக்ரீத் பெருவிழா ...

மேலும் படிக்க »

மணிப்பூர் ஆளுநர் வினோத் குமார் துக்கல் ராஜினாமா!

மணிப்பூர் ஆளுநர் வினோத் குமார் துக்கல் ராஜினாமா!

கேரள ஆளுநர் ஷீலா தீட்சித்தை தொடர்ந்து, மணிப்பூர் மாநில ஆளுநர் வினோத் குமார் துக்கல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.   முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு, தற்போதைய ஆட்சியில் பதவி விலகும் 9வது ஆளுநர் இவர். மிசோரம் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த வினோத் குமார், டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் ...

மேலும் படிக்க »

கேரள மாநில ஆளுநர் பதவியிலிருந்து ஷீலா தீட்சித் ராஜினாமா!

கேரள மாநில ஆளுநர் பதவியிலிருந்து ஷீலா தீட்சித் ராஜினாமா!

கேரளா மாநில ஆளுநர் பதவியில் இருந்து ஷீலா தீட்சித் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த மே 26 ஆம் தேதியன்று மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே, முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களுக்கு ராஜினாமா செய்யுமாறு மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து 7 மாநில ஆளுநர்கள் ராஜினாமா செய்த நிலையில், ஷீலா ...

மேலும் படிக்க »

மிசோரமுக்கு மாற்றப்பட்ட ஆளுநர் ராஜினாமா: அரசியலில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!

மிசோரமுக்கு மாற்றப்பட்ட ஆளுநர் ராஜினாமா: அரசியலில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!

மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சங்கரநாராயணன் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். மகராஷ்ட்ர மாநில ஆளுநராக இருந்த சங்கர நாராயணனை, மிசோரம் மாநிலத்திற்கு மாற்றி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கரநாராயணன், ”மிசோரம் மாநிலத்திற்கு நான் சென்று பணியாற்றுவது சாத்தியமில்லை. அதனால், ...

மேலும் படிக்க »
Scroll To Top