Tag Archives: ஆளுநர்

தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி

தமிழக அமைச்சரவையின்  முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி

7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒரு பரிந்துரையை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. அதை அவர் அமல்படுத்த வேண்டும். அதுதான் சட்டம். இதற்காக யாரிடமும் அவர் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித் பிரத்யேக பேட்டியில் அவர் ...

மேலும் படிக்க »

கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்

கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அன்று ...

மேலும் படிக்க »

ஆளுநரை 5 மணிக்கு சந்திக்கிறார் பன்னீர் செல்வம்: இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்திக்கிறார்.

ஆளுநரை 5 மணிக்கு சந்திக்கிறார் பன்னீர் செல்வம்: இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்திக்கிறார்.

    முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில் நிலையில், ராஜினாமா செய்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

முகப்பு தமிழ்நாடு ஆளுநர் தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்.

முகப்பு  தமிழ்நாடு ஆளுநர் தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்.

      முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் ஓ. பேட்டி குறித்து ஸ்டாலின் கூறியது: முதல்வராக இருக்கக் கூடிய ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் செயல்பட அனுமதிக்கவில்லை என்று ஏற்கெனவே திமுக சார்பில் கூறி வந்தோம். அதிமுக தொண்டர்களும் ...

மேலும் படிக்க »

முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

கடந்த  செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை  கிரிம்ஸ்  சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 5  ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது . ஆனால்  அதற்கு முன் இரண்டு ...

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதாவின் நலன் விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் சென்னை வருகை

முதல்வர் ஜெயலலிதாவின் நலன் விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் சென்னை வருகை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வெள்ளிக் கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு ...

மேலும் படிக்க »

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியையே ஆட்சியில் அமர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அம்மாநில ஆளுநர் பிறப்பித்த உத்தரவுகள் அரசியல் சாசன சட்டத்திட்டங்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, ஆளுநர் பிறப்பித்த அத்தனை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச ...

மேலும் படிக்க »

ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார்?

ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார்?

“பதவி நீட்டிப்பு வேண்டாம்’ என்று இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜன் கூறிவிட்ட நிலையில், அடுத்த ஆளுநர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த ஆளுநரைத் தேர்வு செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆர்பிஐ துணை ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ...

மேலும் படிக்க »

பதவி நீட்டிப்பு வேண்டாம்: ரகுராம் ராஜன்

பதவி நீட்டிப்பு வேண்டாம்: ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கான பதவி நீட்டிப்பை தனக்கு வழங்க வேண்டாம் என்றும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கே திரும்புகிறேன் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநராக கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ரகுராம் ராஜனின் பதவிக்காலம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தச் சூழலில், ரகுராம் ராஜனுக்கு ரிசர்வ் வங்கி ...

மேலும் படிக்க »

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரை

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரை

தமிழக சட்டப் பேரவை இன்று வியாழக்கிழமை (ஜூன் 16) கூடுகிறது. 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குகிறது. ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலைகள் குறித்தும், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top