Tag Archives: ஆர்.கே.நகர் தொகுதி

பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி

பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி

கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த 2 நாட்களிலேயே தேர்தல் நிறுத்தப்படும் என்று பா.ஜனதா சொல்வதில் இருந்து அவர்களது வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டோம். பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே தேர்தலை ரத்து செய்ய பா.ஜனதா கட்சியினர் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

  ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ மாக அறிவித்து இருக்கிறது. ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. அவரது மறைவுக்கு பிறகு ...

மேலும் படிக்க »

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் ...

மேலும் படிக்க »

தமிழக முதல்வர், தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு

தமிழக முதல்வர், தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு

    ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் மற்றும் 4 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. பிரசாரத்தின் போது, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் ...

மேலும் படிக்க »

தேர்தல் கமி‌ஷன் நாடகம் ஆடுகிறது: திருமாவளவன் கண்டனம்

தேர்தல் கமி‌ஷன் நாடகம் ஆடுகிறது: திருமாவளவன் கண்டனம்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.ஆனால் குறுகியகாலத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர்.கே.நகர்தொகுதியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று பச்சிளங் குழந்தைகளை கேட்டாலே தெரியும். கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல தேர்தல் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து;தேர்தல் கமிஷன் அறிவிப்பின் ரகசியம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து;தேர்தல் கமிஷன் அறிவிப்பின் ரகசியம்

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிடி தினகரன் அம்மா அதிமுக வுக்கும் திமுக வுக்கும் சரியான போட்டி நிலவியது.வழக்கம் போல் நடைபெறும் பண பட்டுவாடா நடந்தது. பாஜக தனது மறைமுக B அணியாக பன்னீர்செல்வம் அணியை ஆதரித்தது.தனது ...

மேலும் படிக்க »

நுண் கண்காணிப்பு வளையத்தில் ஆர்.கே.நகர் .

நுண் கண்காணிப்பு வளையத்தில் ஆர்.கே.நகர் .

    சென்னை: ஆர்.கே.நகரில் உள்ள பணப்பட்டுவாடாவை தடுக்க நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு வகையில் கண்காணித்து வந்தாலும், அதையும் மீறி ஏதாவது ஒரு வழியில் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்!

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்!

தமிழக சட்டசபைக்கு மே 16-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வசந்திதேவியை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வசந்திதேவியை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் முனைவர் வசந்திதேவி போட்டியிடுகிறார். அவரை அறிமுகம் செய்து வைத்து கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று பிரசாரம் செய்கிறார். மேலும் தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. சென்னை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கான பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தண்டையார்பேட்டை மணிக்கூண்டு ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என புகார் தெரிவித்திருந்தார். இம்மனு நீதிபதி சத்தியநாராயணன் முன் நேற்று விசாரணைக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top