Tag Archives: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

குறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்

குறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி சொல்லி வருகிறார் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன். இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: “வென்றவர்களை குறைச்சொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார். அவர் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியல் ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ ...

மேலும் படிக்க »

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வெல்லும் அல்லது இரண்டாம் இடத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தினகரனின் வெற்றியால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளில் 30 ஆயிரம் வாக்குகளை இழந்தது திமுக. தேர்தல் தோல்வி என்பதை விட கடந்த முறை பெற்ற வாக்குகளை கூட ...

மேலும் படிக்க »

“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை

“தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது ...

மேலும் படிக்க »

தினகரனுக்கு எதிராக களம் கண்ட திமுக, நாம் தமிழர், பாஜக காட்சிகள் உட்பட 57 பேர் டெபாசிட் இழந்தனர்

தினகரனுக்கு எதிராக களம் கண்ட திமுக, நாம் தமிழர், பாஜக காட்சிகள் உட்பட  57 பேர் டெபாசிட் இழந்தனர்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் அவரது திடீர் மரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப் பட்டுவாடா புகாரால் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் கடந்த 21-ந்தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரம் இந்த தேர்தலிலும் பூதாகரமாக ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40, 707 வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது – திருமாவளவன்

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது –  திருமாவளவன்

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏராளமான தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டாலும் அமைதியாக நடந்து முடிந்தது ஆறுதல் அளிக்கிறது.ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என தெரியும், நம்புகிறேன். 2ஜி வழக்கில் ...

மேலும் படிக்க »

பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

தென்காசி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொது, அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர், எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்ற தகவலை அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதில் முறையான கணக்கெடுப்பு இல்லை. இதற்கு மத்திய-மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணமாகும். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வின் நிலை குறித்து ஆலோசிப் பதற்காக மதிமுக உயர்நிலைக் கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வைகோ வாசித்தார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ :- ”தமிழக நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. ஆளும் அதிமுக அரசு மவுனம் காக்கிறது. அதிமுக ...

மேலும் படிக்க »
Scroll To Top